23 ஜூன் 2011

5 சிறந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் !

மென்பொருட்களில் வீடியோ எடிட்டிங் மென்பொருட்களுக்கு தனி இடம் உண்டு .
கட்டண மென் பொருட்களை போல் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய 5  வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்களை பாப்போம் .


1 .Virtual Dub

இது கிட்டத்தட்ட அடோப் பிரீமியர் மென்பொருளுக்கு இணையானது எனலாம்.வீடியோக்களை வெட்ட ,ஒட்ட ,அழகுபடுத்த முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

2 .Light  Works 

இது பல்வேறு விருதுகளை குவித்த மென்பொருள் .சினிமா  துறையில் கிட்டத்தட்ட 20  வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

3 .Avidemux

உபயோகிக்க மிகவும் எளிதான மென்பொருள் .வீடியோக்களை Flv,MPEG,AVI,VCD ஆகிய  ஃபார்மேட்டுகளுக்கு  மாற்றம் செய்ய முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .  

4 .DebugMode Wax

இதுவும் ஒரு சிறந்த மென்பொருள்தான் .வீடியோக்களுக்கு 2D மற்றும் 3D  எஃபெக்ட்டுகள் கொடுக்க முடியும். தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

5 . Movie  Masher 

Online  மூலமாக வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த மென்பொருள் .உபயோகிப்பது சற்று கடினம் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

8 கருத்துகள்:

  1. நானும் இவ்வகையான மென் பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தேன், பகிர்விற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள இடுகை நண்பா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள மென்பொருள் தல நன்றி பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு