04 ஜூன் 2011

சேருல உக்கார்றது குத்தமா ?

இன்றைய நவீன யுகத்தில் நாம் செய்யும் வேலைகளில் பெரும்பாலானவை  உடலுக்கு அதிக பழுவை கொடுக்காமல் செய்யும் வேலைகளாகவே உள்ளன .

விளைவு உடலில் நோய்கள் அதிகரிக்கின்றன .குறிப்பாக கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள்தான் நோய் பாதிப்பிற்கு அதிகம் உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன .

கீழுள்ள படங்களை பாருங்கள் .அதிர்ச்சியடைந்துவிடாதீர்கள் .....










                              இனிமேல் சேருல ரொம்பநேரம் உக்காருவீங்க ...?

16 கருத்துகள்:

  1. இனி நின்னுக்கிட்டே பதிவு போட வேண்டியதுதான்...

    அதிக நேரம் ஊட்கார்ந்து கொண்டு வேலை செய்தால் இப்படித்தான் ஆகும்..

    காலை மாலை வாக்கிங்கண்டிப்பாக போக வேண்டும்..

    பதிலளிநீக்கு
  2. @# கவிதை வீதி # சௌந்தர் ஒரு ஐடியா இருக்குது .மடிக்கணினியை கழுத்துல தொங்கவிட்டுகிட்டு நின்னுகிட்டே பதிவபோடலாம் ......

    பதிலளிநீக்கு
  3. //@# கவிதை வீதி # சௌந்தர் ஒரு ஐடியா இருக்குது .மடிக்கணினியை கழுத்துல தொங்கவிட்டுகிட்டு நின்னுகிட்டே பதிவபோடலாம் ....//

    ஏன் கழுத்து உடம்பில் ஒழுங்கா இருப்பது பிடிக்கலயா?

    ஒரு மணிநேரத்திற்கு ஒரு தடவை 5 நிமிடம் கண்டிப்பாய் எழுந்து நடக்கச்சொல்கிறார்கள். ஆண்களைப் பொருத்தளவில் பிரச்சினையில்லை. தம்மடிக்க, டீ குடிக்க கேண்டீன் என்று 2 மணிநேரத்திற்கு ஒரு தடவை ஜுட் விட்டுடுவீங்க. லேடி ஸ்டாப்ஸ் தான் பாவம்!...

    பதிலளிநீக்கு
  4. ஐயய்யோ பயன்காட்டுரீன்களே அவ்வ்வ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு
  5. @கடம்பவன குயில்அப்படீன்னா லேடீசும் தம்மடிக்க கிளம்பவேண்டியதுதானா .....???

    பதிலளிநீக்கு
  6. @MANO நாஞ்சில் மனோதண்ணியில கண்டம் ..காருல கண்டம் ......சேரிலும் கண்டம் .......

    பதிலளிநீக்கு
  7. அண்ணே இனிமே சேரா.... அய்யோ நான் எஸ்கேப்...!!!

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. @மகேந்திரன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேந்திரன் .

    பதிலளிநீக்கு
  10. இருக்கவும் விடமாடேன்றீங்க,கொடுமையா இருக்கு !

    பதிலளிநீக்கு
  11. @ஹேமாநாள் முழுவதும் நாற்காலியில் பொழுதை கழிப்பவர்கள்தான் அதிகம் கவலை படவேண்டும் .....குறைவான நேரம் உட்காருபவர்கள் கவலைபடவேண்டாம் .

    பதிலளிநீக்கு