10 ஜூன் 2011

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம் ,போட்டோஷாப் பயிலுங்கள் !

ஆங்கில மொழி வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது அனைவருக்கும் தெரியும் .

நம் தாய் தமிழ் மொழிக்கு இணையான மொழி உலகத்தில் கிடையாது என்றபோதிலும் வேறு மாநிலங்களிலோ அல்லது வேறு நாடுகளிலோ பணிபுரிய ஆங்கிலம் மிகவும் இன்றியமையாதது .

கணினி உபயோகிப்பவர்கள் ஆங்கிலம் நன்றாக தெரிந்து வைத்திருந்தால் உபயோகிப்பது எளிது .

இத்தகைய பயன் மிகுந்த ஆங்கிலத்தை ஒரு வலை பூவில் மிக எளிமையாக  தமிழில் கற்றுத் தரப்  படுகிறது .

ஆங்கிலம் கற்க ஆர்வமுடையவர்கள் இங்கே கிளிக் செய்யுங்கள் .
அடுத்ததாக போட்டோஷாப் .

படங்களை வடிவமைக்கவும் அழகு படுத்தவும் ,மாற்றங்கள் செய்யவும் ,அழகிய எழுத்துக்களை வடிவமைக்கவும் உலகில் அதிக மக்கள் பயன்படுத்துவது போடோஷாப் மென்பொருள்தான் .

இதை நன்றாக கற்றுக்கொள்பவர்கள் சொந்தமாக போட்டோ ஸ்டுடியோ அமைக்கலாம் .மேலும் அச்சுத்துறை பத்திரிகை துறைகளில் வேலை வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு .



இத்தனை பயன் மிகுந்த போடோஷாப் ஒரு வலைப்பூ மூலமாக தமிழில் கற்றுத்தரப் படுகிறது .

போட்டோஷாப் கற்க ஆர்வமுடையவர்கள் இங்கே கிளிக் செய்யுங்கள் .

13 கருத்துகள்:

  1. அருமையான இரண்டு தளங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி பாலா சார்!

    பதிலளிநீக்கு
  2. @sarujan(சாருஜன்)வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..!!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்.....

    என் தளத்தை தமிழ் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள்.

    அன்புடன்: கான்
    தமிழில் போட்டோசாப் பாடம்
    http://tamilpctraining.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. @கான்தாங்கள் போடோஷாப் குறித்து வலைப்பூவில் விளக்கி வருவது சாதாரணமான விஷயம் அல்ல .அது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு தெரியும் .அதுவும் இலவச பயிற்சியை வழங்குகிறீர்கள் .இதை பலரும் அறியச்செய்ய என்னாலான ஒரு சிறு உதவி .தொடருட்டும் உங்கள் கைவண்ணம் .

    பதிலளிநீக்கு
  6. @தங்கம்பழனிவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே .

    பதிலளிநீக்கு
  7. நல்ல அறிமுகம்.நன்றி.

    பதிலளிநீக்கு