10 ஜூன் 2011

மாணவர்கள் எதிர் காலத்திற்கு ஓர் அற்புதமான வழி காட்டி இதோ !

பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வெளி வந்து தற்போது மாணவர்கள் தங்களின் அடுத்த கட்ட படிப்பிற்கு ஆயத்தமாகி வருகின்றனர் . 

இந்நிலையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில குழப்பங்கள் வரலாம்.அடுத்து என்ன படிப்பது அல்லது என்ன படிக்க வைப்பது ,சிறந்த எதிர் காலத்திற்கு உகந்த படிப்பு எது .என்ன படிப்பு படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது போன்ற கேள்விகள் எழும் .

இது போன்ற குழப்பங்களுக்கு தீர்வாக ஒரு அருமையான பட்டியல் காணக் கிடைத்தது .அதை இங்கே பகிர்கின்றேன் .

இந்த பட்டியலில் பத்தாம் வகுப்பிலிருந்தே அடுத்தடுத்து என்ன படிக்கலாம் படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது போன்ற விபரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது .

கண்டிப்பாக இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .படத்தின் மேல் சொடுக்கி படத்தை பெரிதாக்கி பார்க்கலாம் .

13 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நல்ல விஷயம்...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

படத்தையம் காபி பண்ணியாச்சி தல...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அருமையான விஷயம் நண்பா!

koodal bala சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர் அப்புறம் வடை எடுத்துக்குங்கோ .நிறைய சாப்பிட்டாச்சா .......

koodal bala சொன்னது…

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிபாராட்டுக்கு நன்றி ....

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Very very useful information

கடம்பவன குயில் சொன்னது…

உபயோகமான தகவலுக்கு நன்றி.

Mahan.Thamesh சொன்னது…

நல்ல தகவல் நண்பா

koodal bala சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜாthank you brother ...

koodal bala சொன்னது…

@கடம்பவன குயில்வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி குயில் .....

koodal bala சொன்னது…

@Mahan.Thameshநன்றி தாமேஷ் .

மகேந்திரன் சொன்னது…

தேவையான நேரத்தில்
உசிதமான பதிவு
நன்றி.

MASTER ALA MOHAMED சொன்னது…

நிச்சயம் மாணவனாய் இருக்கும் எனக்கு பயனுள்ளதாய் உதவும் என நம்புகிறேன்