24 ஜூன் 2011

கணினியில் DRIVE ஐ மறைப்பது எப்படி ?

சாதாரணமாக கணினியில் ஒரு FOLDER  அல்லது FILE  ஐ மறைக்க அதை HIDDEN  ஆக மாற்றுவோம் .


இப்போது கணினியிலுள்ள ஒரு குறிப்பிட்ட DRIVE  அல்லது அனைத்து டிரைவ்களையும் மறைப்பது எப்படி என்பதை காண்போம் . 


1 .RUN  ஐ திறந்து அதில் gpedit.msc என TYPE  செய்து OK  அழுத்துங்கள் .


2 .இப்போது Administrative Templates என்பதை விரிவு படுத்துங்கள் .



3 .அடுத்து windows  components  என்பதை விரிவு படுத்துங்கள் 


4 .Windows Explorer என்பதை திறவுங்கள்
 

5 .இப்போது படத்தில் காட்டியுள்ளது போல Hide these specified drives in My computer என்பதை டபுள் கிளிக் செய்யுங்கள் .



6 .இப்போது Settings  ல் Enabled  என்பதை தேர்வு  செய்து செய்து நீங்கள் மறைக்க விரும்பும் drive  ஐ தேர்வு செய்து ok  அழுத்துங்கள் .

7 .இப்போது கணினியில் My computer ஐ திறந்தால் குறிப்பிட்ட டிரைவ் மறைந்திருக்கும் .

அய்யையோ என்னோட D டிரைவை காணோம் என்று பயந்துவிடாதீர்கள் .மேற்கண்ட நடை முறைகளை திரும்பவும் பயன்படுத்தி உங்கள் டிரைவை திரும்ப கொண்டு வரலாம் .

19 கருத்துகள்:

  1. மற்றுமொரு பயன்மிக்க கணினிதகவல்! பகிர்வுக்கு நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  2. நல்ல தெளிவான படங்களுடன் விளக்கமும் அருமை..
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பயனுள்ள பதிவு ....நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. @ # கவிதை வீதி # சௌந்தர் ஏதோ நம்மால முடிஞ்சது ......

    பதிலளிநீக்கு
  6. அருமையான தகவல் பாஸ்...
    பகிர்விற்கு நன்றி. ஆப்பிஸ் கணினிகளில் அதிரடி வேலை செய்வோருக்கு மிகவும் பயனுள்ள பதிவு மாப்ஸ்.

    பதிலளிநீக்கு
  7. http://blogintamil.blogspot.com/

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிடுள்ளேன். கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள தகவல் நண்பா பயன்படுத்தி கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. @இராஜராஜேஸ்வரிவலைச்சரத்தில் பார்வையிட்டேன் .மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு