MS Office பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் சிரமங்களில் ஒன்று office 2007 அல்லது office 2010 மூலமாக உருவாகிய கோப்பை office 2003 அல்லது office 2000 மூலமாக திறக்க முடியாது .
மேற்கண்ட திறக்க முடியாத கோப்புகளை திறக்க வசதியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச மென்பொருள் உதவுகிறது .
File fomat converter எனும் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் office 2007,office 2010 ல் உருவாக்கிய word, xl, powerpoint கோப்புகளை MS OFFICE ன் அனைத்து பதிப்புகளிலும் திறந்துகொள்ளலாம் .
மென்பொருளை நிறுவும் பொது இணைய இணைப்பை துண்டிப்பது நல்லது .
New information. . . Thanks
பதிலளிநீக்குபயனுள்ள தகவல் நண்பா..
பதிலளிநீக்குவந்தேன்...
பதிலளிநீக்குஇன்றைய தகவலுக்கும் ஒரு சபாஷ்...
தரவிறக்கம் செய்துட்டேன்
பதிலளிநீக்குnalla thakaval nanpaa
பதிலளிநீக்குnanri
ரைட்டு
பதிலளிநீக்கு@"என் ராஜபாட்டை"- ராஜா Thanks Mr Raja
பதிலளிநீக்கு@!* வேடந்தாங்கல் - கருன் *!சரி ....ரைட்டு
பதிலளிநீக்கு@ # கவிதை வீதி # சௌந்தர் # வருகைக்கு ......நன்றி
பதிலளிநீக்கு@கிராமத்து காக்கைகா .......கா ......நன்றி
பதிலளிநீக்கு@vidivelli நல்லது செண்பகம்
பதிலளிநீக்கு@Mahan.Thamesh ok boss
பதிலளிநீக்குஅனைவருக்கும் உதவுகின்ற, பயனுள்ள தகவல் நண்பா.
பதிலளிநீக்குuse full post
பதிலளிநீக்குஅனைவருக்கும் உதவுகின்ற, பயனுள்ள தகவல் நண்பா.
பதிலளிநீக்கு