23 ஜூன் 2011

உலகின் TOP 5 பதிவர்கள் !

பதிவர்கள் அனைவருக்கும் ஒரு உற்சாகம் அளிக்கும்  இடுகை இது .பதிவுலகில் நாம் ஒவ்வொரு சாதனையை எட்டும்போதும் பூரிப்படைகிறோம் .
அதிக  பின்பற்றுபவர்கள் ,அதிக பார்வையாளர்கள் ,அதிக கருத்துரையாளர்கள் வரும்போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம் .
மார்ச் மாத நிலவரப்படி  நமது பதிவர்கள் குடும்பத்தில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளவர்கள் யார்  யார் என்பதை பார்ப்போமா .

1.Micheal Arringtor
Tech crunch எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார் .தொழில் நுட்ப பதிவுகளை இடுகிறார் .மாதம் 8,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .இப்போது இவர்தான் நம்பர் 1  பதிவர் .
2.Pete Cashmore
Mashable எனும் தளத்தை நடத்தி வருகிறார் .மாதத்திற்கு ஒரு கோடி பேர் இவரது தளத்தை பார்வையிடுகிறார்கள் .மாதம் 6,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .
3.Mariyo Lavanderiya
Perezhilton.com எனும் தளத்தை நடத்தி வருகிறார் .உலகில் அதிகம் பேர் விரும்பும் தளங்களில் இதுவும் ஒன்று .மாதம்  2,00,000 டாலர் சம்பாதிக்கிறார் .
4.Timothysykes
timothysykes எனும் தளத்தை நடத்தி வருகிறார் .இவர் இது வரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான இடுகைகளை இட்டுள்ளார்.மாதம் 1,80,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .
5.Collis Taeed
Tutplus.com எனும் தளத்தை நடத்தி வருகிறார் .டிசைனிங் சம்மந்தமான பாடங்களை அதிகமாக பதிகிறார் .உலகின் மிகச்சிறந்த டுட்டோரியல் பிளாக் இதுதான் .மாதம் 1,20,000 டாலர் சம்பாதிக்கிறார் .
முயன்றால் முடியாதது எதுவுமில்லை .நாமும் இயன்ற அளவு பதிவுலகில் சாதிப்போம் .
டிஸ்கி :திருமணமான பதிவர்களுக்கு வீட்டுல வேட்டு இருக்குது .

33 கருத்துகள்:

  1. நல்ல தகவல் பாஸ்
    ஆமா முயன்றால் முடியாதது எதுவும் இல்லை தான் . இவங்க அளவுக்கு ..........இல்லை முடியாது விட்டுடேன் பாஸ்
    பாஸ் நீங்க முயன்று பாருங்க என்னோட ஆதரவ நான் தறேன்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா6:25 PM, ஜூன் 23, 2011

    ஆஹா இப்படியெல்லாம் இருக்காங்களா..கிணத்து தவளையா இருந்துட்டமே...

    பதிலளிநீக்கு
  3. @Mahan.Thameshநீங்களே இப்படி சொன்னா எப்படி .சரி நானும் ...போட்டியிலிருந்து விலகிக்கிறேன் .!

    பதிலளிநீக்கு
  4. @ஆர்.கே.சதீஷ்குமார்தமிழ் பதிவர்களுக்கு நல்ல நேரம் வருமா .......

    பதிலளிநீக்கு
  5. இதில் என்னை சேர்த்துக்கொள்ளாமைக்கு எனது கண்டனங்கள்

    பதிலளிநீக்கு
  6. @சந்ரு அப்படீன்னா மைக்கேலுக்கு என்ன பதில் சொல்லுறது .....

    பதிலளிநீக்கு
  7. டிஸ்கி :திருமணமான பதிவர்களுக்கு வீட்டுல வேட்டு இருக்குது .///
    FINISHING TOUCH நச்

    பதிலளிநீக்கு
  8. என் பெயர் எப்படி நீங்க மறக்கலாம் ..
    உங்களை நாடு கடத்த வேண்டும்
    HE HE
    இப்படியாவது சொலிக்க வேண்டியது தான்

    பதிலளிநீக்கு
  9. @ரியாஸ் அஹமதுஇதில் எந்த உள் குத்தும் இல்லை என்பதை சொல்ல விரும்புகிறேன் ......

    பதிலளிநீக்கு
  10. @koodal bala

    மைக்கேலுக்கு நான்தான் ஆலோசனை கொடுப்பது இது உங்களுக்கு தெரியாதா.

    பதிலளிநீக்கு
  11. நம்பிக்கை அளிக்கும் நல்ல அறிமுகங்கள்.நன்று.

    பதிலளிநீக்கு
  12. நம்ம நாட்டு பதிவர்கள் யாருமில்லை தலைவா?

    பதிலளிநீக்கு
  13. @கிராமத்து காக்கைவிடக்கூடாது ...எல்லோரும் சேர்ந்து டிரை பண்ணுவோம் .......

    பதிலளிநீக்கு
  14. அட இது புதுதகவலாய் இருக்கே. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. @ # கவிதை வீதி # சௌந்தர் நீங்களே இப்படி சொன்னா எப்படி தல .....

    பதிலளிநீக்கு
  16. ஆச்சரியமான விடயம் சகோ,
    ப்ளாக் மூலமா இவ்வளவு தொகையினை உழைக்கிறார்களா என நினைக்கையில் வியப்பாக இருக்கிறது.

    தகவல் பகிர்விற்கு நன்றி மாப்ஸ்.

    பதிலளிநீக்கு
  17. ஹூம்,நாமளும்தான் இருக்கோம். மொக்கை படங்களுக்கு விமர்சனம் போட்டுட்டு.. ( நான் என்னை சொன்னேன்)

    பதிலளிநீக்கு
  18. @முனைவர்.இரா.குணசீலன்என்ன தலைவரே சிரிப்போட நிறுத்திட்டீங்க ....

    பதிலளிநீக்கு
  19. @விக்கியுலகம்அதிர்ச்சியா ஆகிட்டீங்களா மாம்ஸ்

    பதிலளிநீக்கு
  20. @சி.பி.செந்தில்குமார்நீங்கதாம்ண்ணே இந்த அஞ்சி பேருல ஒருத்தரை வெளிய தள்ள முடியும் .....

    பதிலளிநீக்கு