11 ஜூன் 2011

WINDOWS 7 :சில பயனுள்ள உதவிகள் !

விண்டோஸ்  7  ல் XP  ல் இல்லாத பல்வேறு வசதிகள் இருப்பதை நாம் அறிவோம் .அவற்றில் சில பயனுள்ள வசதிகளை பற்றி இப்போது பார்க்கலாம் .

கணினி முன்பாக வெகுநேரம் உட்கார்ந்து பணியாற்றும்போது கண்களில் வலி ஏற்படலாம் .முக்கியமாக பதிவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது .நாள் முழுவதும் கணினி முன் உட்காருவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண்ணாடி அணியக்கூடிய சூழ் நிலை வரலாம் .

கண்களுக்கு பாதிப்பில்லாமல் கணினியை பயன்படுத்த விண்டோஸ் 7  ல் ஒரு அருமையான வசதி உள்ளது .

கீ போர்டில் Shift+Left Alt+Print Screen ஆகிய கீகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் கணினி திரை கருப்பாக மாறிவிடும் . தேவையான பகுதிகள் மட்டும் கண்ணுக்கு தெரியும்.இதன் மூலம் நமது கண்களை பாதுகாக்கலாம் .இதை disable செய்ய மீண்டும் அதே கீகளை அழுத்தவும் .

Windows 7 ல் இன்னொரு அருமையான வசதி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு புரோகிராமுக்கும் நாம் விரும்பிய short cut key அமைக்கலாம் .

உதாரணமாக போட்டோஷாப்புக்கு ஷார்ட்கட் கீ அமைக்க வேண்டுமெனின் போட்டோஷாப் ஷார்ட் கட் ஐகானில் ரைட் கிளிக் செய்து properties தேர்வு செய்யவும் .இப்போது shortcut tab ல் shortcut key என்னுமிடத்தில் Ctrl+Alt+E இது போல வேறு எழுத்துக்களை பயன்படுத்தியும் ஷார்ட் கட் அமைக்கலாம் .அல்லது Function கீகள் அதாவது F1  F6  இது போன்ற கீகளை பயன்படுத்தியும் ஷார்ட் கட் அமைக்கலாம் .

விண்டோஸ் 7  ல் பலரும் விரும்பாத ஒரு வசதி டாஸ்க் பாரில் அனைத்து விண்டோக்களும் ஒரே டேபில் இணைந்துவிடும் .

இவை தனி தனி TAB ஆக அமைய ஒரு SETTING .TASK BAR PROPERTIES தேர்வு செய்து Task bar buttons ல் never combine ஐ தேர்வு செய்து வெளியேறவும் .இப்போது அனைத்து விண்டோக்களும் தனி தனி டேபில் வந்திருப்பதை காணலாம் .

பதிவு பிடித்திருந்தால் கருத்திடவும் வாக்களிக்கவும் தயங்காதீர்கள் .

28 கருத்துகள்:

  1. ஒரு வரியில் சொன்னால்
    suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper

    www.masteralamohamed.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள தகவல் நண்பா! முதல் வசதி வித்தியாசமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. @MASTER ALA MOHAMEDமுதல் வருகைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நன்றி.. மிகவும் பயனுள்ள தகவல்கள்..

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா4:52 PM, ஜூன் 11, 2011

    அருமை!மிக அருமையான பதிவு.தொடர்க.நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள பதிவு..கூடல் பாலா தலைப்பு டிசைன் சூப்பர் பாஸ்..அவ்ளோ அழகு

    பதிலளிநீக்கு
  7. @குணசேகரன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .....நண்பர் குணசேகரன் .

    பதிலளிநீக்கு
  8. பிரயோசனமான பதிவுகள் தருகிறீர்கள்.நன்றி பாலா !

    பதிலளிநீக்கு
  9. நன்றி.. மிகவும் பயனுள்ள தகவல்கள்..

    பதிலளிநீக்கு
  10. @இராஜராஜேஸ்வரிவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜேஸ்வரி ....

    பதிலளிநீக்கு
  11. for me first one is little bit different! correct key is
    Lift side shift key + Lift side Alt key + Printscreen key.

    :)

    பதிலளிநீக்கு
  12. ஹை காண்ட்ரஸ்ட் மோட் xp யிலும் வேலை செய்யும்.

    நல்ல பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மிகவும் பயனுள்ள தகவல்கள்..

    பதிலளிநீக்கு
  14. @mohanno no. the right one is Left Side Shift Key +Left Side Alt Key +Print Screen Key .......toying.....!!!

    பதிலளிநீக்கு
  15. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    பதிலளிநீக்கு