29 ஜூலை 2011

அட்டகாசமான ஐந்து தமிழ் வலைத்தளங்கள் (பிரிவு -2 )

தமிழ் மொழியில் பயனுள்ளதாக விளங்கும் ஐந்து தமிழ் வலைத்தளங்களை ஏற்கெனவே அட்டகாசமான ஐந்து தமிழ் வலைத்தளங்கள் என்ற பதிவில் பகிர்ந்திருந்தேன் .

அது போல மேலும் ஐந்து பயனுள்ள தமிழ் வலைத் தளங்களை இதில் பகிர்ந்துள்ளேன் .

1 . குழந்தைகளுக்காக

இது தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் தமிழ் இணைய பல்கலை கழகத்தின் ஒரு பிரிவு .குழந்தைகள் தமிழை மிக எளிதாக கற்க வகைசெய்கிறது. பாடல்கள்,கதைகள் ஏராளம் .

தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .


2 .தமிழ் மின்னூல்கள்
இத்தளத்தில் பயனுள்ள பல தமிழ் புத்தகங்கள் மின்னூல் வடிவில் கிடைக்கின்றன .மேலும் பல விஷயங்கள் உள்ளன .

இத்தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .


3 .தமிழ் செய்திகள்

இதில் அனைத்து தமிழ் நாளிதழ்கள் ,செய்தி தளங்கள் ,வார பத்திரிகைகளுக்கான  இணைய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது .

அனைத்து தமிழ் செய்திகளும் ஒரே இடத்தில் படிக்க இங்கு கிளிக் செய்தால் போதும் .


4 .தமிழ் சமையல்
பெண்களுக்கு இது மிகவும் பயன் தரக்கூடிய தளம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .அத்தனை வகையான சமையல் குறிப்புகளும் மிகத்தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளன .சில ஆண்களுக்கும் பயன்படும் .

தளத்திற்கு செல்ல இங்கே   சுட்டவும் .

5 . தமிழ் இயற்கை மருத்துவம்

இது ஒரு அருமையான வலைப்பூ .பல்வேறு நோய்களுக்கான இயற்கை வைத்திய முறைகள் எளிதாக விளக்கப்பட்டுள்ளன .மிகவும் பயனுள்ள தளம்.

தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .

65 கருத்துகள்:

vivasaayi சொன்னது…

நல்ல பதிவு

மைந்தன் சிவா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தல!!தமிழ்மணம் இணைக்கலையா??

மாய உலகம் சொன்னது…

எளிமை அருமை.... உபயோகமான வலைப்பதிவு குறித்துவைத்துக்கொள்கிறேன்... நன்றியுடன் வாழ்த்துக்கள்

koodal bala சொன்னது…

@vivasaayi வருகைக்கு நன்றி !

ரியாஸ் அஹமது சொன்னது…

நன்றியோ நன்றி ...

koodal bala சொன்னது…

@மைந்தன் சிவா நன்றி மாப்ள ! தமிழ் மணத்தில் ஏனோ இணைக்க முடியவில்லை ...முயற்சி செய்து பார்க்கிறேன்

மாய உலகம் சொன்னது…

எனது மாய உலகில் - சுற்றி நடந்த காதல் கதை...

http://maayaulagam-4u.blogspot.com/2011/07/blog-post_2389.html

எனது மாய உலகில் -முருகப்பெருமான் (ஆன்மீக சிந்தனையில் பாரதியார் ) http://maayaulagam4u.blogspot.com/2011/07/blog-post_29.html

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

சூப்பர்ங்க...

உண்மையில் எல்லா தளங்களும் எல்லாவிதத்திலும் பயனுள்ளதாக இருக்கிறது...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

உங்களுக்கும் தமிழ்மணம் வேலைசெய்ய வில்லையா..

சேம் பிளட்...

koodal bala சொன்னது…

@ரியாஸ் அஹமது நன்றி ரொம்ப பலமா இருக்குது மாப்ள ....

koodal bala சொன்னது…

@மாய உலகம் இப்பவே வருகிறேன் .....

koodal bala சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் நன்றி தலைவரே ....

koodal bala சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் \\\உங்களுக்கும் தமிழ்மணம் வேலைசெய்ய வில்லையா..
சேம் பிளட்...\\\ ஆஹா ...துன்பத்திலும் ஒரு இன்பம் !

பெயரில்லா சொன்னது…

அருமை அருமை தகவலுக்கு நன்றி பாஸ் ..

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே..

M.R சொன்னது…

நல்ல தகவல் பாலா

பகிர்வுக்கு நன்றி நண்பரே

மேலும் பல தளங்கள் தெரிய படுத்துங்கள்

தமிழ்வாசி - Prakash சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.... தமிழ்மணம் இணைச்சுட்டேன்.

koodal bala சொன்னது…

@கந்தசாமி. தங்கள் வருகைக்கு நன்றி பாஸ் .....

koodal bala சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! மிக்க நன்றி வாத்யாரே ......

koodal bala சொன்னது…

@M.R முயற்சி பண்றேன் ...நன்றி!

koodal bala சொன்னது…

@தமிழ்வாசி - Prakash ரொம்ப ரொம்ப நன்றி !.....அது எப்படிண்ணே ....எங்கிட்ட தகராறு பண்ணுன தமிழ் மணம் உங்ககிட்ட பணிஞ்சுது....

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Very very useful postVery very useful post

கிராமத்து காக்கை சொன்னது…

பல் சுவை மசாலா அருமை

shanmugavel சொன்னது…

நல்ல அறிமுகங்கள்,அவசியமானதும்கூட!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மிக பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

கடம்பவன குயில் சொன்னது…

மிக மிக பயனுள்ள பகிர்வு. தாங்கள் பகிர்ந்த தளங்கள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமான தளங்கள். நன்றி சகோதரரே.

மகேந்திரன் சொன்னது…

அனைத்து தளங்களும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி நண்பரே

அம்பாளடியாள் சொன்னது…

பயனுள்ள நல்ல தகவல் ஐந்து தளங்களையும்
அறிமுகம் செய்த பாங்கு அருமை வாழ்த்துக்கள்.....

பெயரில்லா சொன்னது…

ஆறாவதாய் உங்கள் வலைத்தளமும் சேர்த்துக்கொள்ளுங்கள் பாலா...

koodal kanna சொன்னது…

@Reverieகூடல் பாலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி

மாய உலகம் சொன்னது…

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

சு. ராபின்சன் சொன்னது…

உபயோகமாக இருந்தது நன்றி பாலா...

koodal bala சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா Thank you very much annachi....

koodal bala சொன்னது…

@கிராமத்து காக்கை நன்றி பூபாலன்

koodal bala சொன்னது…

@shanmugavel நன்றி அண்ணா .....

koodal bala சொன்னது…

@இராஜராஜேஸ்வரி மிக்க நன்றி சகோதரி !

koodal bala சொன்னது…

@கடம்பவன குயில் பயனடைந்தால் மகிழ்ச்சிதான் .......நன்றி குயில் !

koodal bala சொன்னது…

@மகேந்திரன் நன்றி அண்ணாச்சி !

koodal bala சொன்னது…

@அம்பாளடியாள் மிக்க நன்றி சகோதரி !

koodal bala சொன்னது…

@Reverie இது டூ மச் ........நன்றி !

koodal bala சொன்னது…

@சு. ராபின்சன் வருகைக்கு நன்றி பாஸ் ......

மதுரன் சொன்னது…

எல்லாமே பயனுள்ள தளங்கள். பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யூஸ் ஃபுல் போஸ்ட்

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ், சூப்பரான தகவல்கள், குடும்பத்துடன் குதூகலமாய் இணையத்தில் உலாவருவதற்கேற்ற தகவல்கள். நன்றி சகோ.

விக்கியுலகம் சொன்னது…

thanks maapla!

♔ம.தி.சுதா♔ சொன்னது…

மிக்க நன்றி சகோதரா இதில் மின்னூல் தளம் தான் முதலில் எனக்குத் தேவை..

vidivelli சொன்னது…

nalla payanulla pathivu..
ithil ulla pala vidayankal enakku thevaiyaanathu..
pakirvukku nanri sako..
vaalththukkal nalla vealaikku..

koodal bala சொன்னது…

@நிரூபன் கொண்டாடுங்கள் .....

koodal bala சொன்னது…

@விக்கியுலகம் Welcome maams..

koodal bala சொன்னது…

@♔ம.தி.சுதா♔ எல்லாத்தையுமே எடுத்துக்குங்க ......

koodal bala சொன்னது…

@vidivelli செம்பகத்துக்கு நன்றி!

koodal bala சொன்னது…

@மதுரன் நன்றி மாப்பு ...

koodal bala சொன்னது…

@ஷீ-நிசி வணக்கம் தலைவரே ...ரொம்ப நன்றி !

ராஜா MVS சொன்னது…

குழந்தை முதல் முதுமை வரையில் உள்ள பதிவு மிக அருமை நண்பரே..,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..,

FOOD சொன்னது…

ஐந்தும் அருமை.

thalir சொன்னது…

நல்ல அருமையான பயனுள்ள பதிவு கூடல் பாலா! பாராட்டுக்கள்!

பெயரில்லா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பரே

மேலும் பல தளங்கள் தெரிய படுத்துங்கள்

Mohamed Ali Blog சொன்னது…

அன்பு நெஞ்சம் பாலா அவர்களுக்கு இனிய வணக்கங்கள் பல! எனது வலைத்தளம் பெட்டகம் பற்றிய குறிப்புக்களை தங்களின் வலைத்தளத்தில் தெரிவித்து பலரும் பயன் பெற தாங்கள் தந்துள்ள தகவல்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்! அன்புடன் A.S. முஹம்மது அலி

koodal bala சொன்னது…

@ராஜா MVS தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

koodal bala சொன்னது…

@thalir மிக்க நன்றி !

koodal bala சொன்னது…

@கணினி மஞ்சம் தெரிய வரும்போது கண்டிப்பாக தெரியப் படுத்துகிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

koodal bala சொன்னது…

@Mohamed Ali Blog நியாயமாக நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.மிக்க நன்றி அண்ணாச்சி !

koodal bala சொன்னது…

@FOOD நன்றி ஆஃபீசர் !

Mohamed Ali Blog சொன்னது…

இன்று எனது பெட்டகம் பிளாக்ஸில் படித்து பயன் பெற சில புதிய பதிவுகள்!