20 ஜூலை 2011

நியூயார்க் போலீஸ் வாணவேடிக்கை : வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்குள் விழாக்களில் பயன்படுத்தும் வெடிகளை விற்பதோ ,வாங்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது .

தடையை மீறி விற்கப்பட்ட பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான வெடிகளை நியூயார்க் நகர காவல் துறையினர் பறி முதல் செய்து அழித்தனர்.

மூன்றாயிரம் கிலோ எடையுள்ள வெடிகள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்ட காணொளி .

எச்சரிக்கை : பாதுகாப்பாக நின்றுகொண்டு காணொளியை கண்டு ரசியுங்கள் .

22 கருத்துகள்:

  1. எப்படியோ காவல் துறையினர் தீபாவளியை கொண்டாடிட்டாங்க்ய.....

    பதிலளிநீக்கு
  2. ஹிஹி கடுப்பெற்றுகின்றனர் மை லார்ட்!!

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ஊர் ஆடிமாத கூழ்வார்த்தல் திருவிழாவில்
    இதை விட அதிகமாக வெடிப்பாங்க

    பதிலளிநீக்கு
  4. காவல் துறை கொண்டாடிய கலக்கல் தீபாவளி!!?

    பதிலளிநீக்கு
  5. யாரு வெடிச்சா என்ன ,பட்டாசு சத்தம் கேட்டா சரி .

    என்ன நண்பரே நான் சொல்றது சரி தானே ?

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா10:58 PM, ஜூலை 20, 2011

    கண் கொள்ளா காட்சி...

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா11:00 PM, ஜூலை 20, 2011

    அட காவல்துறைக்கும் நல்லா தான் பொழுது போயிருக்குமோ ))

    பதிலளிநீக்கு
  8. காவல்துறை வானவேடிக்கை கொண்டாடியிருக்காங்க

    பதிலளிநீக்கு
  9. எச்சரிக்கை : பாதுகாப்பாக நின்றுகொண்டு காணொளியை கண்டு ரசியுங்கள் .
    பார்த்திட்டோம் ல ....ஹி

    பதிலளிநீக்கு
  10. @கிராமத்து காக்கை அடுத்த தடவை என்னையும் கூப்பிடுங்க ....

    பதிலளிநீக்கு
  11. @Reverie
    அவ்வளவு நல்லாவா இருக்குது ....

    பதிலளிநீக்கு
  12. @கந்தசாமி. அவுங்களுக்கு பொழுது போகலைன்னாலே இப்படித்தான் பண்ணுவாங்க .....

    பதிலளிநீக்கு
  13. @Mahan.Thamesh உங்க காதுல லேசா ரத்தம் வந்தது மாதிரி இருந்துதே .....

    பதிலளிநீக்கு
  14. காவல்துறை கொண்டாடிடுச்சு

    பதிலளிநீக்கு
  15. நியூயோர்க் நகரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வண்ணம் அருமையான நடவடிக்கையினைப் பொலீஸார் எடுத்திருக்கிறார்கள். மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் பகுதிகளில் வான வேடிக்கைகள் செய்வதால், தீப்பற்றிப் பல உயிர்கள் அழிவதற்குசிய வாய்ப்புக்கள் தான் அதிகமாகவுள்ளது.

    பதிலளிநீக்கு