21 ஜூலை 2011

பாகிஸ்தானின் இளம் (பெண் )அமைச்சர் !

நெருக்கடிக்கு மேல் நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கிறது பாகிஸ்தான் .சமீப காலமாக உலக நாடுகள் அனைத்திடமும் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறது.

இதை சமாளிக்கும் வகையில் ஒரு அதிரடித்திட்டத்தை தீட்டியுள்ளது பாகிஸ்தான் .அதன் படி ஹினா ரப்பானி என்ற  ஒரு அழகிய இளம்பெண்ணை அதனுடைய வெளியுறவு அமைச்சராக்கியுள்ளது .

பாகிஸ்தான் வரலாற்றில் இவர்தான் மிகவும் இளம் வெளியுறவு அமைச்சர் .
 


எப்படித்தான்  சமாளிக்கப்போறேனோ .....
கொஞ்சம் பயமாத்தான்   இருக்கு



அனேகமா ஒரு வருஷத்துக்குள்ள எல்லாரையும் கைக்குள்ள போட்டிடுவேன்



இந்த ஒரு சிரிப்பு போதாதா இவரைக் கவுக்க



என்ன சொன்னாலும் சரின்னு சொல்லிட்டாரு



கிழடு வசமா கடலை போடுது ...கவனம்



என்னை பொறுத்த வரைக்கும் இவங்க ஹிலாரியோட பெட்டர்தான்



அலர்ட் : இந்தியா இவுங்ககிட்ட கவனமா இருக்கணும்

21 கருத்துகள்:

  1. அவங்க என்ன நினைக்கிறாங்களோ என்னமோ உங்க கற்பனை நல்லாருக்கு பாலா.தைரியத்தோடு வருபவருக்கு வாழ்த்துச் சொல்வோமே !

    பதிலளிநீக்கு
  2. அழகான அமைச்சர்..

    அழகில் தானே ஆபத்தே இருக்கிறது..

    ரைட்....

    இன்றைய எமது பதிவை முழுமையாக பொறுமையாக படியுங்கள் நண்பரே..

    இது தங்கள் பொருட்டு எழுதப்பட்டது.

    http://sivaayasivaa.blogspot.com/2011/07/1.html


    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா

    அந்த படங்களை பார்க்கும் பொழுது உங்களுக்கு அப்பிடி தோன்றியதா ?

    எனக்கு வேற மாதிரி தோன்றியது ,

    ஹி ஹி ஹி


    அலர்ட் : இந்தியா இவுங்ககிட்ட கவனமா இருக்கணும்


    ஆமாம் ஆமாம்

    பதிலளிநீக்கு
  4. //
    அலர்ட் : இந்தியா இவுங்ககிட்ட கவனமா இருக்கணும்
    //
    கண்டிப்பா

    பதிலளிநீக்கு
  5. நமக்கு இது போல அமைச்சர் கிடைப்பாங்களா ?

    பதிலளிநீக்கு
  6. @"என் ராஜபாட்டை"- ராஜா இங்கே எல்லாமே பீஸ் போன பல்புகள்தான்.....

    பதிலளிநீக்கு
  7. @M.R
    உங்களுக்கு எந்த மாதிரி தோணிச்சி .....(குறிப்பு : பார்ட்டி மேரிட்)

    பதிலளிநீக்கு
  8. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாகிஸ்தானுக்கு இனியாவது நல்லது நடக்குமா..?

    பதிலளிநீக்கு
  9. என்னவோ என்னவோ...நம் வசம் நாடில்லை

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு போட்டுட்டு பாருடா அண்ணன்ர காமெடிய

    பதிலளிநீக்கு
  11. படங்களை விட உங்கள் படக்கருத்துதான்
    ஒண்ணாங்கிளாஸ்!!
    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  12. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், ஹினாப் ரப்பானியின் செயற்பாடுகள் எப்படி இருக்கும் என்பதனை.

    பதிலளிநீக்கு
  13. இந்த போனோட புருஷன் இந்நேரம் சந்தேக பட ஆரம்பிச்சு இருப்பார்

    பதிலளிநீக்கு
  14. உங்கள் கொமென்ற்ஸ் (comments) தூள் !

    பதிலளிநீக்கு
  15. அலர்ட் : இந்தியா இவுங்ககிட்ட கவனமா இருக்கணும்
    no doubt

    பதிலளிநீக்கு