30 ஜூலை 2011

பேசும் நாய்கள் : காமெடி காணொளி !

1 .இரு நண்பர்கள் ,இவர்களுக்கிடையே ஏதோ தகராறு காணொளியை பார்த்துவிட்டு  உங்களால்  முடிந்தால் அவற்றை சமாதானம் செய்யுங்கள் .






2 .இந்த அறிவாளி நாய்க்கும் அதன் முதலாளிக்கும் ஏதோ  பிரச்சினை, உங்களுக்கு புரிகிறதா என முயற்சி செய்யுங்கள் .





3 .லைசென்ஸ் இல்லாமலே கார் ஓட்டும் ஓர் திறமை சாலி ...




எப்படி ....ஜோரா சிரிச்சீங்களா .....இப்படியே எப்பவும் சிரிச்சிகிட்டிருங்க .

16 கருத்துகள்:

  1. பாஸ், எனக்கு மீற் போலைத் தூக்கிட்டுப் போன கதை கேட்கும் நாயும், லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டும் நாயும் தான் ரொமப் பிடிச்சிருக்கு, வித்தியாசமான பதிவு சகோ.

    பதிலளிநீக்கு
  2. ஆமா.. இது வித்தியாசமான பதிவு தான்..

    Thanks 4 sharing..

    பதிலளிநீக்கு
  3. ரசிக்க தகுந்த வீடியோ .அருமை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  4. ஹா ஹா சூப்பர் வீடியோ பாஸ் .. எங்க எடுத்தீங்க..

    பதிலளிநீக்கு
  5. லைசன்ஸ் நாய் ஹிஹிஹிஹி
    //மதுரன் சொன்னது…
    ஹா ஹா சூப்பர் வீடியோ பாஸ் .. எங்க எடுத்தீங்க..
    30 ஜூலை, 2011 8:58 pm //
    வேற எங்க ??

    பதிலளிநீக்கு
  6. ஹாஹா, நல்லா இருக்கு பாலா !

    பதிலளிநீக்கு
  7. என்ன ஆனாலும் சோபாவை விட்டு இறங்க மாட்டேன்னு சொல்லுவது போல் இருக்கிறது..ஹி ஹி

    பதிலளிநீக்கு
  8. கேமராவுக்கு அழகா போஸ் கொடுக்குதே...ஆஹா

    பதிலளிநீக்கு
  9. ஆஹா உண்மையிலயே நாய் குட்டி தான் ஓட்டுதா.. இல்ல பின்னால யாரோ உக்காந்து ஓட்றாங்களா சூப்ப்ர் நண்பா..

    பதிலளிநீக்கு
  10. காணொளிகள் அழகாக இருக்கின்றான் நண்பரே.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா12:27 PM, ஆகஸ்ட் 01, 2011

    நாய் ஒரு மேன்ஸ் சிறந்த நண்பர் உள்ளது. ரஜினி தனது நாய் இறந்த மீண்டதாக எப்படி என்று இங்கே சொடுக்கவும்
    http://bit.ly/n9GwsR

    பதிலளிநீக்கு