04 ஆகஸ்ட் 2011

சட்ட விரோத பார்க்கிங் : உலகைக் கவர்ந்த மேயரின் அதிரடி -வீடியோ

லித்துவேனியா  நாட்டின் வில்னியஸ் நகரத்திற்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து மேயராக தேர்ந்தெடுக்கப்  பட்டவர் அர்ச்சூராஸ் சுவாக்கஸ் .

நகர் சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பகுதிகளில் கார்கள் பார்கிங் செய்யப் படுவதாக அவருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன .

பார்கிங் செய்பவர்களை தகுந்த அதிகாரிகள் மூலமாக எச்சரித்தார் மேயர்.ஆனால் பார்கிங் செய்பவர்கள் பெரும் பணக்காரர்களாக      இருந்தார்கள். அவர்கள் அதிகாரிகளின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை .

இதனால் ஆத்திரமடைந்த மேயர் தானே களத்தில் இறங்கினார் .ராணுவ டேன்க் ஒன்றை எடுத்து ஓட்டி வந்து சட்டத்திற்கு புறம்பாக நிறுத்தப் பட்ட கார்கள் அனைத்தையும் சிதைத்தார் .மேலும் அதனால் ரோட்டில் சிதறிய கண்ணாடித் துண்டுகளையும் தானே சுத்தம் செய்தார் .

மேயரின் அதிரடி கீழே .

23 கருத்துகள்:

  1. இது போல் என்றாவது இந்தியாவில் நடக்குமா?

    பதிலளிநீக்கு
  2. முதல்வனே வனே வனே வனே ...

    பதிலளிநீக்கு
  3. சபாஷ்!!
    இதுதான் ஆள்பவருக்கு அழகு.
    நெஞ்சுரம் மிக்க இவரைப்போல்
    நமக்கொருவர் கிடைக்கமாட்டாரா???

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:38 PM, ஆகஸ்ட் 04, 2011

    கலக்கல் செய்தது சரி தான்

    பதிலளிநீக்கு
  5. அப்படி செய்ய நம்ம ஆளுகளுக்கு தைரியம் வராது

    பதிலளிநீக்கு
  6. பட்டாய கிளப்புறாரு மேயரு

    பதிலளிநீக்கு
  7. நல்ல நல்ல அரசியல்வாதிகளை
    நம்பி நடே இருக்குது தம்பி

    பதிலளிநீக்கு
  8. தில்லான மேயர் தான்! அது போல நம் நாட்டில்..?

    பகிர்வுக்கு நன்றி நண்பா!

    பதிலளிநீக்கு
  9. அப்படி ஒரு மேயர் தமிழ்நாட்டில் இருந்தால் நம்நாட்டு அரசியல் அயோக்கியர்கள் உயிரோடு விடமாட்டார்கள் !
    நான் சொல்வது சரிதானே ?

    பதிலளிநீக்கு
  10. அதிரடியான மேயர் தான்.
    நம்ம ஊர்லயும் இந்த மாதிரி நடக்குமா?

    பதிலளிநீக்கு
  11. அவரது செயலுக்கு ஒரு சல்யூட்

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா6:37 PM, ஆகஸ்ட் 04, 2011

    நம்ம ஊர்ல இத மாதிரி பல்லாயிரம் புல்டோசர் இருந்தா தான் சரி...

    பதிலளிநீக்கு
  13. உண்மையில் கலக்கியிருக்கிறார்,நமக்கு ஏக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா8:39 PM, ஆகஸ்ட் 04, 2011

    பவர்ஃபுல் தலைவர்....

    பதிலளிநீக்கு
  15. தில்லான மேயர் தான்!

    பதவிக்கு வருவதற்க்கு முன் என்னவாக இருந்தார்?

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. நம்ம நாட்டில இதெல்லாம் நடக்குமா

    பதிலளிநீக்கு
  18. இது தான் அவங்க உருபடரங்க

    பதிலளிநீக்கு