இவர் பெயர் த்ரேஜோ.தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் இவருக்கு ஒரு வயதுதான்
ஆகிறது .
மிகுந்த அறிவாளியான இவரிடம்
உங்கள் இரவு நேர பிரச்சினைகள் என்ன
உங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி தீவிரவாதியை எப்படி கையாளவேண்டும்
இது
போன்ற கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளிக்கிறார் .நீங்களும் பாருங்கள்.
ஹிஹி என்ன கொடுமை சார் இது??
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள்...
அப்புறம் ஆமா நான் வந்துட்டேன் ஹிஹி
எங்கிருந்துதான் உங்களுக்கு இப்படிப்பட்ட காணொளிகள்
பதிலளிநீக்குகிடைக்கின்றனவோ
ஐயோ ஐயோ
ஆனா பட்டைய கிளப்புதுங்க ......
@T.V.ராதாகிருஷ்ணன் Thanks Boss
பதிலளிநீக்கு@மைந்தன் சிவா வந்துட்டீங்களா மாப்ள ........ரொம்ப நாளைக்கப்புறம்
பதிலளிநீக்கு@மகேந்திரன் யூ டியூப் இருக்கிற வரை பிரச்சினை இல்ல ....நன்றி அண்ணாச்சி !
பதிலளிநீக்குWow superWow super
பதிலளிநீக்குஆஹா.. குழந்தை கரெக்டா தான் பதில் சொல்லுதா...ஹா ஹா ச்சோ ச்வ்வீட்... சூப்பர் பாஸ்
பதிலளிநீக்குத ம 4
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஅருமை சார்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு பாலா.., குட்டீஸ் க்யூட்..
பதிலளிநீக்குகுழந்தை நல்லாதான் பேசுது ? பகிர்வுக்கு நன்றி நண்பரே
பதிலளிநீக்குதமிழ் மணம் எட்டு
பதிலளிநீக்குஹா ஹா சூப்பர்
பதிலளிநீக்குஅருமையான பதிவு பாலா!
பதிலளிநீக்குமாலை நேரத்திலே ஏதே இளம் தென்றல்
வந்து உடலைத் தழுவிச் சென்றது போன்ற உணர்வு. நன்றி
புலவர் சா இராமாநுசம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குaahaa ஆஹா குழந்தை கொள்ளை அழகு
பதிலளிநீக்குரைட்டு...
பதிலளிநீக்குஅருமையான பதிவு பாலா...சுதந்தர தின வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபாஸ் ரொம்பநாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன் . நலமா ,?
பதிலளிநீக்குஅருமை கலக்கிகேட்டீங்க பாஸ்
அருமையான பகிர்வு.உங்களுக்கு எனது சுதந்திரதின
பதிலளிநீக்குவாழ்த்துகள் உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு.
என்ன கொடுமை இது....நல்ல பகிர்வு
பதிலளிநீக்குநகைச்சுவை ஒன்று காத்திருக்கின்றது வந்து ரசியுங்கள் .நன்றி சகோ .
பதிலளிநீக்குவணக்கம் அண்ணே, உங்களின் மெயில் ஐடியும் என்னிடம் இல்லை..
பதிலளிநீக்குஎங்கே போயிட்டீங்க. இவ்ளோ நாளா..
நலம் தானே?
எப்படியெல்லாம் பதில் சொல்லும் படி..ட்ரெயினிங் கொடுக்கிறாங்கப்பா..
பதிலளிநீக்குஅவ்.............;-)))))))))))
supper.......
பதிலளிநீக்குvery excellent...
நல்ல பகிர்வு மீண்டும் வந்துவிட்டேன் தனிமரம்!
பதிலளிநீக்குsuper!
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள்.நகைச்சுவை !
பதிலளிநீக்கு