27 ஆகஸ்ட் 2011

கருப்பு பணத்தை மீட்டால் கரென்ட் பில் கட்டவேண்டாம் !

இந்தியாவிலிருந்து       வெளிநாடுகளில்   பதுக்கப் பட்டுள்ள   கறுப்புப் பணம்
ரூ 1,456 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது .இந்த பணம் முழுவதையும் மீட்டால் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்ப்போமா
 
1 .உலக பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும்
 
2 .இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளர்ச்சி நிதியாக 60,000 கோடி வழங்கலாம் ஒவ்வொரு கிராமத்திற்கும் 100  கோடி வழங்கலாம்


3 .20  வருடங்களுக்கு யாரும் வரி செலுத்தவேண்டாம்
 
4 .பெட்ரோல் ,டீசல் ,மற்றும் பால் ஆகியவற்றை முறையே லிட்டருக்கு  ரூ  20,15,8 க்கு வழங்கலாம்
 
5 .இந்தியாவில் இனி யாரும் கரென்ட் பில் கட்ட வேண்டாம்
 
6 .சீனப் பெருஞ்சுவரை விட உறுதியாக இந்தியாவின் எல்கைகளை அமைக்கலாம்
 
7 .ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்திற்கு இணையாக 1500  பலகலைக் கழகங்களை புதிதாக நிர்மாணிக்கலாம்
 
8 .28,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எளிதில் இற்றுப் போகாத ரப்பர் சாலைகள் அமைக்கலாம்
 
9 .சகல வசதிகளும் நிறைந்த 2000  மருத்துவ மனைகள் கட்டி இலவச மருத்துவ வசதியளிக்கலாம்
 


10  .இந்தியாவில் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்கும்


நன்றி isms.ibibo.com

17 கருத்துகள்:

மாய உலகம் சொன்னது…

தமிழ் மணம் 2

மாய உலகம் சொன்னது…

இவ்வளவு விசயங்கள் கருப்பு பணத்தில் மட்டும் செய்ய முடியுமா... இந்த பணத்தையில்லாம் அரசாங்கம் மீட்கவில்லை என்றால் அந்த அரசாங்கத்தை என்ன செய்ய.... இந்திய மக்களே அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்... இந்தியாவை போருளாரத்தில் முதல் இடத்துக்கு கொண்டு வர முயற்சி எடுப்போம்...பதிவுக்கு நன்றி நண்பா... வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம்...

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

ஊழலை ஒழிக்க முதலில்
நாம் நமது கடமைகளை இனிமேலாவது செய்வோம்.

லஞ்சம் கொடுக்கமாட்டோம்
லஞ்சம் வாங்கமாட்டோம் என்று உறுதியேற்போம்.

அம்பாளடியாள் சொன்னது…

கறுப்புப் பணமா அது எனக்கு வேண்டாம் தமிழ் மணம் 4
என்னோட ஒட்டு எனக்கு திருப்பி வேனுமண்ணே...ஹி ...ஹி...ஹி....
நன்றி சகோ பகிர்வுக்கு .....

அம்பாளடியாள் சொன்னது…

மொத்தம் மூணு ஓட்டுங்க இதுக்கு எல்லாரும் சாட்சி ..ஹி ...ஹி..ஹி ...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

ஓஹோ .. இவ்வளவும் செய்ய முடியுமா?

மைந்தன் சிவா சொன்னது…

ஹிஹி இவ்வளவு முடியுமா???அவ்வவ்

மகேந்திரன் சொன்னது…

அடேயப்பா ......
இவ்வளவு செய்யலாமா ????

சீக்கிரம் பிடிங்கப்பா

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

நல்ல பதிவு பாலா ஆனா
அத்தைக்கு மீசை முளைச்சா
சித்தப்பா ஆவார் எப்போ...?
வந்து கருத்துரை வழங்கினீர் நன்றி
புலவர் சா இராமாநுசம்

கிராமத்து காக்கை சொன்னது…

கனவு மட்டுமே காண முடியும்
பாலா சார்

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள தகவலுக்கு நன்றிய்யா!

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி,
எப்படி இருக்கிறீங்க,
கறுப்பு பணத்த்இன் மூலம் நிச்சயம் ஒரு நாடு வளம் பெறும் என்பதனை பல்வேறு துறை ரீதியாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறீங்க.

பல பதிவுகளைத் தவற விட்டு விட்டேன், மன்னிக்கவும்,

பலே பிரபு சொன்னது…

நல்ல அனுமானம்..... இந்த அளவுக்கு உண்மை நடக்காவிட்டாலும் கொஞ்சமாவது நடக்கும்.

மாலதி சொன்னது…

ஊழலை ஒழிக்க முதலில்
நாம் நமது கடமைகளை இனிமேலாவது செய்வோம்.

ராஜா MVS சொன்னது…

நல்ல பதிவு பாலா,

-ஆனால் ஒரு சந்தேகம் இரண்டு, இரண்டரை வருடமாக இந்த கருப்பு பற்றிய பேச்சி பரவலாக பேசப்படுகிறது.

இவ்வளவு நாட்களாக செலவு செய்யாமலா அப்படியே வைத்திருப்பார்கள்?

இதற்க்கான முயற்சியில் கூடிய விரைவில் இறங்கவேண்டும்..,

காலம் கடந்து செய்யும் முயற்சி பலன் அளிக்காது.

Mahan.Thamesh சொன்னது…

வணக்கம் அண்ணா
அடேயப்பா ......
இவ்வளவு செய்யலாமா ????