29 ஆகஸ்ட் 2011

ஓட்டுப் பட்டைகளை பிளாக்கில் இணைப்பது எப்படி ? புதியவர்களுக்காக

ஓட்டுப் பட்டைகள் பிளாக்கிற்கு  எவ்வளவு முக்கியம் என்பது அதைப் பயன்படுத்துவர்களுக்குத்தான் தெரியும் .

பதிவுலகிற்குள் புதிதாக நுழைந்தவர்கள் பலருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கலாம் .

ஓட்டுப் பட்டையின் நன்மைகள் 


* பதிவுகள் பல இணைய வாசகர்களை சென்றடைய உதவுகிறது 

* நட்பு வட்டத்தை அதிகரிக்கிறது 

* பிரபலமான பதிவராக ஆக்குகிறது  

இது போல பல நன்மைகள் உள்ளன 

இவற்றைப் பற்றி தெரிந்திருந்தாலும் பலருக்கு இந்த ஓட்டுப் பட்டைகளை தங்கள் பிளாகில் எப்படி இணைப்பது என்பது தெரியவில்லை .

இதற்கான உதவியை சகோதரர் சசி குமார் தனது தளமான வந்தேமாதரம் டாட் காமில்  அனைவருக்கும் எளிதாகப் புரியும் படி விளக்கியுள்ளார் .தமிழ் மணம்,இன்ட்லி ,தமிழ் 10 மற்றும் உலவு ஓட்டுப் பட்டைகளை பிளாக்கில்  எப்படி இணைப்பது என்பதை அங்கே சென்று அறியலாம் .   

அவர் அந்த பதிவிட்டு பல நாட்கள் ஆகிவிட்டதால் புதியவர்களை அது சென்றடையும் பொருட்டு இங்கே பகிர்கிறேன் .

கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து அந்த தளத்திற்கு  சென்று பலன் பெறுங்கள் .


சகோதரர் சசிகுமாருக்கு நன்றி 

டிஸ்கி : ஓட்டுப் பட்டையை இணைக்கும்போதே பலருக்கும் ஓட்டுப் போடக் கூடிய புதிய பொறுப்பு ஒன்று உங்களுக்கு வருகிறது  என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

43 கருத்துகள்:

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள ஹிஹி லின்குக்கே லிங்கா நடத்துய்யா!

தமிழ்வாசி - Prakash சொன்னது…

புதுசா ஏதாவது சொல்லியிருகிங்கனு வந்தேன்... லிங்க்குக்கு லிங்க் தான் புதுசு...

இந்திரா சொன்னது…

உபயோகமான தகவல்.

ஆனாலும் தகவல்களை உங்கள் பதிவிலேயே பகிர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இருந்தாலும் பகிர்வுக்கு நன்றி நண்பரே..

நிரூபன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
சமீப நாட்களாக வலைப் பதிவிற்கு வர முடியவில்லை, காரணம் டுவிட்டர் பேஸ்புக்கில் தூக்குத் தண்டனையை நிறுத்தச் சொல்லிய பிரச்சாரங்களோடு ஐக்கியமாகி விட்டேன்.
கிடைத்த குறுகிய நேரத்திலும் ஒரு சில பதிவுகளைத் தான் படிக்க முடிந்தது.

மன்னிக்கவும்,

நிரூபன் சொன்னது…

ஜனநாயக கடமையினைப் புதிய பதிவர்களும் நிறைவேற்றக் கூடிய வழி முறையினை விளக்கமாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

புதியவர்களுக்கு பயனுள்ள தகவல்...

வாழ்த்துக்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துக்கள் .

காந்தி பனங்கூர் சொன்னது…

பயனுள்ள தகவல் நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா ஹி ஹி ஓக்கே

பெயரில்லா சொன்னது…

புதியவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் நன்றி பாஸ்

koodal bala சொன்னது…

@விக்கியுலகம் ஹி ..ஹி ...

koodal bala சொன்னது…

@தமிழ்வாசி - Prakash எப்படில்லாம் பொழப்பு நடத்த வேண்டியிருக்கு .....

koodal bala சொன்னது…

@இந்திரா நன்றி ...நன்றி ...

koodal bala சொன்னது…

@நிரூபன் புண்ணியமான காரியத்தை செய்றீங்க ....இந்த பிசியிலையும் நம்ம ஏரியா பக்கம் வந்ததுக்கு நன்றி !

koodal bala சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் நன்றி அண்ணாச்சி !

koodal bala சொன்னது…

@நண்டு @நொரண்டு -ஈரோடு மிக்க நன்றி அண்ணாச்சி !

koodal bala சொன்னது…

@சி.பி.செந்தில்குமார் அவ்வ்வ்வ் ....

koodal bala சொன்னது…

@கந்தசாமி. நன்றி மாப்ள !

ராஜா MVS சொன்னது…

புதியவர்களுக்கு மிக பயனுள்ள பதிவு..
பகிர்வுக்கு நன்றி.. பாலா..

அம்பாளடியாள் சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .நீங்க
யார மறந்தாலும் என் தளத்தை மறவாதிருக்க
புது வழி ஏதாச்சும் கிடைத்தால் உடன் அறியத்தரவும் ஹி..ஹி...ஹி ...தமிழ்மணம் 6

ஸ்ரீதர் சொன்னது…

பயனுள்ள பதிவு!நன்றி பாலா.

kobiraj சொன்னது…

good very useful.thank u

Riyas சொன்னது…

ஓட்டும் போட்டாச்சு.. நல்ல தகவல்கள்

Prabu Krishna (பலே பிரபு) சொன்னது…

ஓட்டு போட்டாச்சு.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

புதியவர்களுக்குத் தேவையான பதிவு நண்பா.

shanmugavel சொன்னது…

useful post,thanks

பெயரில்லா சொன்னது…

வழக்கம் போல் வோட்டு பட்டையில் அழுத்தினால்...அது படம்...இதற்க்கு தான் முழு பதிவையும் வாசிக்கணும் போல...

பயனுள்ள பதிவு...நன்றி பாலா...

மகேந்திரன் சொன்னது…

புதியவர்களுக்கு பயனுள்ள தகவல் நண்பரே

பெயரில்லா சொன்னது…

புதியவர்களுக்கு நிச்சயம் பயனுள்ள பதிவு:)

நன்றி நண்பரே!

koodal bala சொன்னது…

@காந்தி பனங்கூர் நன்றி காந்தி !

koodal bala சொன்னது…

@ராஜா MVS நன்றி ராஜா !

koodal bala சொன்னது…

@அம்பாளடியாள் நன்றி சகோதரி !

koodal bala சொன்னது…

@ஸ்ரீதர் நன்றி ஸ்ரீதர் !

koodal bala சொன்னது…

@kobiraj Thank you too ..

koodal bala சொன்னது…

@Riyas நன்றி!

koodal bala சொன்னது…

@Prabu Krishna (பலே பிரபு) ரொம்ப நன்றி!

koodal bala சொன்னது…

@shanmugavel நன்றி அண்ணாச்சி !

koodal bala சொன்னது…

@மு னைவர்.இரா.குணசீலன் நன்றி அண்ணாச்சி !

koodal bala சொன்னது…

@மகேந்திரன் நன்றி அண்ணாச்சி !

koodal bala சொன்னது…

@ரெவெரி இப்படிகூட நடக்குதா ...

koodal bala சொன்னது…

@ஷீ-நிசி நன்றி அண்ணாச்சி !

கிராமத்து காக்கை சொன்னது…

இந்த மாதம் பதிவோடு எண்ணிகை
குறைச்சிட்டிங்கா பாலா சார்

stalin சொன்னது…

பாஸ் திரட்டிகள் இல்லனேனா நம்ம பாடு பெரும் திண்ண்டாடம் போகும்