02 செப்டம்பர் 2011

இலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த 5 தளங்கள் !


கணினி பயன்பாட்டுக்கு மென்பொருட்கள் மிகவும் அவசியமானவை.மென்பொருட்களை பதிவிறக்க பல்வேறு தளங்கள் உள்ளன .இவற்றில் சிறந்த ஐந்து தளங்களை இங்கே பகிர்கின்றேன் .

1) Download.cnet

இந்த தளம் 14 ஆண்டு பழமையானது .லட்சக்கணக்கான இலவச மற்றும் முயற்சி மென்பொருட்களை கொண்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .


2) Softpedia

இதுவும் ஒரு மிகச்சிறந்த தளம் .இத்தளத்தில் தொழில் நுட்ப செய்திகளும் உண்டு இலவச ,பகிர்மான ,முயற்சி மென்பொருட்களை வகை பிரித்து கொடுத்திருப்பது அருமை .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்


3) Filehippo

இது ஒரு பிரபலமான இலவச மென்பொருள் தளம் .மென்பொருட்களை அப்டேட் செய்யவும் இங்கே வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .


4) ZDnet

இது ஒரு மிகப் பெரிய மென்பொருள் களஞ்சியம் .இங்கு கணினி மற்றும் மொபைல் போன்களுக்கான  இலவச மற்றும் முயற்சி மென்பொருட்கள் வகை வகையாக கிடைக்கின்றன .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்

5) Tucows



மேலே குறிப்பிட்டுள்ளவைகளைப் போல் இதுவும் ஒரு சிறந்த தளம்தான் .இங்கே சுட்டி தளத்திற்கு செல்லுங்கள் .

40 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு

    எனது பென் டிரைவில் அனைத்து ஃபோல்டர்களும் .SCR short cut-களாக மாறிவிட்டன. இதனை எவ்வாறு சரி செய்வது? I tried in SPY Bot, avast etc., but failed. can you help me?

    பதிலளிநீக்கு
  2. @வரதராஜலு .பூ இது ஒரு மோசமான பிரச்சினை .எனக்குத் தெரிந்த வரையில் இப்பிரச்சினைக்கு பென் டிரைவை ஃபார்மெட் செய்வதுதான் வழி .

    பதிலளிநீக்கு
  3. @வரதராஜலு .பூadhu oru vida virus neengale ennathan adai delete seithalam adu thaanaga uru aagividum.yenave ungal PD deviceai format seiyungal

    பதிலளிநீக்கு
  4. @கூடல் பாலா மற்றும் Ke7 raja (கேசவன் ராஜா?)

    அப்படியா? அப்ப என்னோடா டேடா எல்லாம் கோயிந்தாவா? :(

    தகவலுக்கு நன்றி. ஃபார்மேட் செய்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. தமிழ் மணம் நாலு

    நல்ல தகவல் தந்துள்ளீர்கள் நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  6. நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றிகள்

    பதிலளிநீக்கு
  7. மிகவும் பயனுள்ள பதிவு சார். நன்றிகள்

    பதிலளிநீக்கு
  8. பகிரலுக்கு நன்றி தல!!மூணு ஓட்டுகளுடன் கிளம்பியாச்சு!

    பதிலளிநீக்கு
  9. உபயோகமான தகவல்.. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. தகவலுக்கு நன்றிகள்
    கீழ்க்கண்ட தளத்திலும் இலவச மென்பொருட்கள் பெறலாம்
    http://www.freewarefiles.com/

    பதிலளிநீக்கு
  11. இலவச மென்பொருட்களை பற்றி அருமையானதொரு தகவல் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  12. சூப்பரான ஐடியா பாஸ்..நோட் பண்ணி வைக்கிறேன், பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான தகவல்
    எனது புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/09/top-20-tamil-blog.html

    பதிலளிநீக்கு
  14. நல்ல தகவலுக்கு நன்றி பாலா...

    பதிலளிநீக்கு
  15. நண்பரே, வணக்கம்.

    தங்களின் வலைப் பதிவின் மூலம் சிறந்த மற்றும் பயனுள்ள வலைப் பக்கங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். நன்றி.

    அன்புடன்
    முனி பாரதி
    http://muneespakkam.blogspot.com/

    பதிலளிநீக்கு
  16. நண்பரே, வணக்கம்.

    தங்களின் வலைப் பதிவின் மூலம் சிறந்த மற்றும் பயனுள்ள வலைப் பக்கங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். நன்றி.

    அன்புடன்
    முனி பாரதி
    http://muneespakkam.blogspot.com/

    பதிலளிநீக்கு