03 செப்டம்பர் 2011

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வாரீங்களா !

வாருங்கள் நண்பர்களே .இப்போது நான் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன் .விருப்பமுள்ளவர்கள் என்னுடன் வரலாம் .செலவு முற்றிலும் இலவசம் .



அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் ஏறிட்டோம்

 



இதோ சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பக்கத்தில் வந்திட்டோம்
 


சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சூர்யோதயம்
 

இப்படி பாம்பு மாதிரி தெரியுறது நீளமான மிசிசிபி நதி
 


இது மிகப் பெரிய ஏரி சுப்பிரியர்
 

இங்கிலாந்து ,ஹாலந்து முழுசா பாக்கலாம்
 

 இதுதான் நியூசிலாந்து
 


அடடா எரிமலை வெடிச்சிடுச்சே
 


ஒரு சின்ன ரிப்பேரிங் கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா
 

ராத்திரியாகிடிச்சி ...இதுதான் லாஸ் ஏஞ்சல்ஸ்  


அய்யய்யோ வீட்டுக்கு எப்படி போகிறதுன்னு தெரியலையே. குதிச்சிடவேண்டியதுதானா ?

டிஸ்கி : படத்தில் கிளிக்கினால் இன்னும் பெரிதாகப் பார்க்கலாம்
 

21 கருத்துகள்:

  1. நண்பர்கள் யாராவது தமிழ் மனத்தில் இணைக்கவும் ...ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
  2. எந்த செலவும் இல்லாம சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கூட்டிட்டு போனதுக்கு நன்றி நண்பா.
    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. இலவசமாக விண்வெளி ஆய்வு மையத்தைச் சுற்றிக் காட்டியமைக்கு நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  4. Free Ticket...I am in Bala..
    (Sorry ...Mobile Comment)

    Reverie

    பதிலளிநீக்கு
  5. இலவசமாக விண்வெளி ஆய்வு மையத்தைச் சுற்றிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே,

    பதிலளிநீக்கு
  6. இந்த விஷயம் விண்வெளி ஆய்வகத்துக்கு தெரியுமா?

    படங்கள் அருமை.. பாலா..

    பதிலளிநீக்கு
  7. thamil manam 6

    அருமையான படங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  8. நல்லா சுத்திக்காட்டிங்க போங்க!என்ன நேத்து கோயில்ல
    காணாம போன செருப்பு கிடைக்குமான்னு தேடுனேன் கிடைக்கல!ஓ!அவ்ளோ தூரத்திலிருந்து தெரியாதோ?ஹிஹி

    பதிலளிநீக்கு
  9. அருமை சார் ,
    இந்தியாவ காமிக்காம விட்டுடிங்களே
    நட்புடன் ,
    கோவை சக்தி

    பதிலளிநீக்கு
  10. வாவ்!! அருமையான புகைப்படமும் விளக்கமும் நன்றி

    பதிலளிநீக்கு
  11. அருமையான பயணம் அழைத்துசென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் அருமை பாலா


    புலவர் சா இராமாநுசம்
    த-ஓ10

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் பாலா அண்ணா,
    படங்கள் மூலம் நிஜமாகவே விண்வெளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறீங்க. மீண்டும் கீழே வரனும்னா....
    குதிக்கலாமா.........
    அவ்................

    பதிலளிநீக்கு
  14. மிக்கநன்றி. சிறிது நேரம் பூமியை வெளிஉலகில் இருந்து பார்த்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். மனிதன் எதுவெல்லாம் செய்து பார்க்கின்றான். விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேலும் மேலும் பெருக வேண்டும்.

    பதிலளிநீக்கு