ராஜரிஷி பட்டம் பெறுவதற்காக விஸ்வாமித்திரர் யாகம் செய்ததாகவும் அதற்கு ராமரும் ,லக்ஷ்மணரும் காவல் புரிந்ததாகவும் அதற்கு இடையூறு செய்த தாடகையை ராமர் வதம் செய்ததாகவும் புராணங்கள் வாயிலாக தெரிய வருகின்றன .
அவ்வாறு யாகம் செய்ததாக கூறப்படும் இடம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி அருகிலுள்ள தில்லை வனம் தோப்பில் அமைந்துள்ளது .உலகிலேயே விஸ்வாமித்திரருக்கு இங்கு மட்டும்தான் ஆலயம் அமைந்துள்ளது .
இவ்வாலயத்தில் நேற்று (11-10-2011) ஒரு யாகம் நடத்தப்பட்டது .
யாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக .
யாகத்தை கோயில் அர்ச்சகர் முத்துப்பட்டர் நடத்தினார் .கூடங்குளம் பகுதி மக்கள் பலர் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர் .சர்வமதத்தினரும் இதில் கலந்துகொண்டனர் .
இவ்வாலயம் அணுமின் நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

யாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ./
பதிலளிநீக்குநோக்கம நிறைவேற பிரார்த்திக்கிறோம்.
ம் ...
பதிலளிநீக்குயாகத்தின் நோக்கம் வெற்றிப் பெற பிரார்த்திக்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குரைட்டு...வெற்றிபெற வாழ்த்துக்கள் மாப்ள!
பதிலளிநீக்கு//யாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக .//
பதிலளிநீக்குகண்டிப்பாய் போராட்டம் வெற்றி பெற வேண்டும்
நன்றியுடன்
சம்பத்குமார்
போராடும் உள்ளங்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தாலே வெற்றி தான், சிறு சல சலப்பு எழுவதை பார்த்தால் அரசின் உள்ளடி வேலை கொஞ்சம் வெற்றி அடைந்திருப்பதாக தோன்றுகிறது... ஆனால் பெரிய அளவில் சல சலப்பு எழுவதற்குள் அனைத்து கைகளும் ஒன்றாக இணைவது அவசியமே... ஊடகங்களில் பெரிய அளவில் பேசப் பட வில்லை என்றாலும் மக்கள் ஆதரவு இந்த போராட்டத்திற்கு உண்டு
பதிலளிநீக்குயாகம் யோகம் பெறட்டும்.... பிரார்த்திக்கிறேன் நண்பரே!
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குயாகத்திற்கான நோக்கம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடைபெறும் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக .
//
கண்டிப்பாக வெற்றி பெரும்
இன்று என் வலையில்
பதிலளிநீக்குகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா
மிக சரியான முடிவு. நான் சென்ற மாதம் விஜயபதி சென்று வந்தேன். இங்கு இருந்து கூடங்குளம் அணு உலை தெளிவாக தெரிகிறது.இந்த கோயில் ஒரு யகம் கடந்த கோயில். ராஜரிஷி அங்கு இருக்கும் வரை இவர்களின் ஆசை மண்ணாக போகும்.அங்கு உள்ள தில்லை காளி இதை செய்ய விடமாட்டாள்.
பதிலளிநீக்குநோக்கம் நிறைவேற பிரார்த்திக்கிறேன்..நண்பா..
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்...
பதிலளிநீக்குஹி ... ஹி.. ஹி.. நல்ல சொன்னீங்க போங்க
பதிலளிநீக்குயாகத்தின் நோக்கம் நிறைவேற பிரார்த்திக்கிறேன் நண்பரே.
பதிலளிநீக்கு