நாளை தீபாவளி .
நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி செய்தி வாயிலாகவும் வாழ்த்துக்கள் அனுப்புவதில் மும்முரமாக இருப்பீர்கள் .
உங்கள் வாழ்த்து அனுப்பும் பணியை எளிதாகவும் சிறப்பானதாகவும் ஆக்க ஒரு அருமையான தளம் உள்ளது .சிறந்த முறையில் அனிமேஷன் செய்யப்பட்ட வித விதமான வாழ்த்து மாதிரிகள் இங்கு உள்ளன .
நீங்கள் விரும்பும் வாழ்த்து மாதிரியை மேற்படி தளத்திலிருந்தே நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அலைப் பேசிக்கோ நேரடியாக அனுப்பிவிடலாம் .
இது முற்றிலும் இலவசமான சேவை .
தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்கவும் .
பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும் இத்தீபாவளி மகிழ்ச்சியானதாக அமைய இறைவனை வேண்டுகிறேன் .

தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குபதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும் இத்தீபாவளி மகிழ்ச்சியானதாக அமைய இறைவனை வேண்டுகிறேன் .
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி பாலா
பதிலளிநீக்குஇன்று என் வலையில்
பதிலளிநீக்குஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.
happy diwali
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குGood . Happy dewali
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி... நண்பா...
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துக்கள் பாலா !
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎன் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
பதிலளிநீக்குஉறவினர்களிற்கும் !......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குஅடடா, லேட் எண்ட்ரி அவ்வ்
பதிலளிநீக்குநானும் லேட் என்ட்ரி.. பரவாயில்ல!!(மனச தேத்திக்கிட்டேன்)
பதிலளிநீக்குபாலா உங்கள் விழிப்புணர்வுப்போராட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்,
பதிலளிநீக்குபாலா...மனம் நிறைந்த தீபத்திருநாள் வாழ்த்து !
பதிலளிநீக்குவணக்கம் பாலா அண்ணா,
பதிலளிநீக்குநலமா?
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கீறீங்க
அடுத்த தீபாவளிக்கு யூஸ் ஆகும். புக் மார்க் பண்ணி வைச்சிருக்கேன்.
நன்றி.