03 நவம்பர் 2011

மடி கணினிக்கு பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் !

BatteryInfoView .

இது ஒரு இலவச மென்பொருள் .இது மடி கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதை மடி கணினியில் நிறுவி இயக்கினால் மடி கணினியில் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரி குறித்த அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும் .


மடி கணினியை தயாரித்த நிறுவனம் சீரியல்  நம்பர் போன்றவற்றை அறியலாம் அத்தோடு  பேட்டரியில் எத்தனை சதவீதம் சக்தி காலியாகியுள்ளது இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் போன்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியும் .மிகவும் பயனுள்ள இம்மென்பொருளின் அளவு மிகச்சிறியது. 

14 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  2. எனக்கு தேவையான மென்பொருள்..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  3. என்னை பொருத்தவரை தேவையர்ற மென்பொருள். வெறுமனே மின்சாரத்தை நிறுத்தினால் வரும் பாட்டெரி ஐக்கானிலிருந்து வலது க்ளிக் செய்து எல்லா தகவல்களையும் அறியலாமே.

    அனுடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள தகவல் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. நல்ல அருமையான தகவல் . முதல்வர் அம்மா , நமக்கெல்லாம் மடி கணினி தருவார்களா ...?

    பதிலளிநீக்கு
  6. பாலா,

    //பாட்டெரி ஐக்கானிலிருந்து வலது க்ளிக் செய்து எல்லா தகவல்களையும் அறியலாமே.//

    அதானே எல்லா மடிக்கணினியிலும் இருக்கே, ஒரு வேளை அப்படி இல்லாத மடிக்கணினியும் இருக்கா?சீரியல் நம்பர் பேட்டரி மேலவே இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா9:52 PM, நவம்பர் 03, 2011

    பயனுள்ள தகவல் நண்பரே...

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் பாஸ்,,
    இதுவும் சூப்பரான சாப்ட்வேராக இருக்கிறதே.

    நன்றி.

    பதிலளிநீக்கு