04 நவம்பர் 2011

தமிழகத்தின் சுற்றுலா தலங்களின் முழு விபரம் அறிய ஒரு தளம் !

அனைவருக்கும் மனதை மகிழ வைப்பதிலும்  மன அழுத்தத்தை குறைக்க வைப்பதிலும் சுற்றுலா தலங்கள் முக்கிய  பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. அதே வேளையில் ஓர்  இன்பமான சுற்றுலா அனுபவம் கிடைக்க சிறந்த சுற்றுலா வழி காட்டுதல் அவசியம் .


இக்குறையை போக்கி வருவதுதான்  தமிழக சுற்றுலா துறையின் இணைய தளம் .

இத்தளத்தில் தமிழகத்தில்  ஒவ்வொரு  மாவட்டத்திலுமுள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் ,பூங்காக்கள்,  நினைவிடங்கள்,கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்கள்  பற்றிய முழு விபரமும் உள்ளது .

தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டுதலுக்கு இதைவிட சிறந்த தளங்கள் இல்லை எனலாம் .

தமிழக சுற்றுலா துறையின் தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும்.

18 கருத்துகள்:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் பாலா அண்ணா,
    சூப்பரான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.


    நானும் சுற்றுலா செல்ல வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  5. அவசியம் தேவைப்படும் ! நன்றி பாலா

    பதிலளிநீக்கு
  6. பகிர்வுக்கு நன்றி தோழர், உடல் நிலை நலமா?

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு நண்பரே..

    பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல்கள், பகிர்ந்தமைக்கு நன்றிகள் பாலா...!!!

    பதிலளிநீக்கு
  9. அருமையான தகவல் நண்பரே,
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தகவலுக்கு நன்றி... நண்பா...

    பதிலளிநீக்கு
  11. நல்ல தகவலுக்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  12. நம்மால இப்படி பார்க்க தான் முடியும் . புது தகவல் ... நன்றி ....

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு .... பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா7:32 PM, நவம்பர் 04, 2011

    பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  15. நண்பரே!
    உடல் நலம் எப்படி!மேலும்
    சற்று கவனம் தேவை. ஒய்வு
    எடுங்கள்!
    நல்ல தகவல்,ஏறத்தாழ நான்
    பார்த்துவிட்டேன்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு