24 ஜனவரி 2012

அம்மாவுக்கு நன்றிகள் !


வணக்கம் நண்பர்களே .

கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமையால் பிளாக் பக்கம் வர முடியவில்லை .

பல மருத்துவர்களால் எனக்குண்டான உடல் பிரச்சினையை கண்டறிய முடியாமல் இருந்தது .அந்நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான் கடவுளை மட்டும் நம்பி வீடு திரும்பினேன் .அதன் பின்னர் எல்லாமே நல்லவையாக அமைந்தன .சரியான மருத்துவம் மற்றும் எனது உடல்நிலையை மேம்படுத்த உதவும் உடற்பயிற்சி ஆலோசனைகள் எனக்கு கிடைத்தன .இப்போது எனக்கு உடல்நிலை சரியாகிவிட்டது .

எனக்கு மறுவாழ்வு அளித்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னைக்கு இப்பதிவை அர்ப்பணிக்கிறேன் .

32 கருத்துகள்:

  1. வாருங்கள் சகோ.

    மீண்டும் பழைய கூடல் பாலாவாக தொடருங்கள்.

    நல்லதே நடக்கும். !!!

    பதிலளிநீக்கு
  2. சகோ , வணக்கம் ,

    தங்கள் வரவு எனக்கு மிக்க மகிழ்வை தருகிறது . நல்ல உடல் நலனுடன் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் .

    பதிலளிநீக்கு
  3. @Prabu Krishna வணக்கம் பிரபு .கடவுள் நினைத்தபடி தொடர்வோம் ....

    பதிலளிநீக்கு
  4. @இருதயம் வணக்கம் நண்பர் இருதயம் .நாம் இருவரும் வெவ்வேறு கருத்துடையவர்களாயினும் தங்கள் நட்பை விரும்புகிறேன் .நல்லதே நடக்க இறைவனை வேண்டுவோம் .நன்றி!

    பதிலளிநீக்கு
  5. வாங்க.
    அனைத்துக்கோளாறும் நீங்கி வாழ பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா7:49 PM, ஜனவரி 24, 2012

    Welcome back Bala...Missed you during my visit...

    உங்கள் உடல் நிலை தேறியது கேட்டு மிக்க மகிழ்ச்சி...அதே வீரியத்தோடு தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. நலமாக திரும்பி வந்தமைக்கு சந்தோசம் ..

    பதிலளிநீக்கு
  8. உடம்பை பாத்துகொள்ளுங்கள் தலைவா

    பதிலளிநீக்கு
  9. அண்ணாச்சி ... அநேக நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . உங்கள் அலைபேசி எண்ணை மாற்றி விட்டீர்களா ...? உங்களுக்காக நாங்கள் எங்கள் ஜெபங்களில் பிரார்த்தித்தோம் . தேவனுக்கு நன்றி . உடல் நலன் முக்கியம் . Take Care .

    பதிலளிநீக்கு
  10. அன்பரே!
    தாங்கள் உடல்நலம்
    பெற்று வந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி!
    மேலும் உடல் நலம் காக்க
    ஆவன செய்யுங்கள்! நல்ல ஓய்வு
    தேவை!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. அன்பரே!
    தாங்கள் உடல்நலம்
    பெற்று வந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி!
    மேலும் உடல் நலம் காக்க
    ஆவன செய்யுங்கள்! நல்ல ஓய்வு
    தேவை!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. தாங்கள் மீண்டும் ..பதிவு உலகத்துக்கு வந்தது...எங்களுக்கு எல்லாம் மிக்க மகிழ்ச்சி...
    வாருங்கள் பாலா....

    பதிலளிநீக்கு
  13. பாலா...மீண்டும் சுகமாகி வந்தது சந்தோஷம்.நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்.நல்லதே நடக்கும்.தொடர்ந்துகொள்வோம் !

    பதிலளிநீக்கு
  14. பாலா அண்ணே நலமா ? தொடர்தும் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள் . உங்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. மாப்ள பாலா welcome back to our உலகம்!

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் நண்பர் பாலா,
    தங்களின் உடல் நலம் நன்று என்று
    தெரிவித்தமை எனக்கு
    மகிழ்ச்சி அளிக்கிறது...
    தங்களின் நல்ல மனதிற்கு எல்லாம்
    நல்லா நடக்கும்.
    எல்லாம் வல்ல அன்னையின் ஆசி தங்களுக்கு
    எப்போதும் உண்டு.. எங்களின் அன்புடன் சேர்த்து...

    பதிலளிநீக்கு
  17. @ரெவெரி கடவுள் அருளால் எல்லாம் சிறப்பாக நடக்கும்.நன்றி சகோ !

    பதிலளிநீக்கு
  18. @கூடல் நண்பன் எனக்காக ஜெபித்ததற்கு நன்றி தம்பி ! கூடங்குளம் பிரச்சினைகள் சுமூகமாக தீர பிரார்த்திப்போம் .

    பதிலளிநீக்கு
  19. @NAAI-NAKKS எனக்கும் மகிழ்ச்சி .நன்றி சகோ !

    பதிலளிநீக்கு
  20. @Mahan.Thamesh நலமா தமேஷ் .மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி !

    பதிலளிநீக்கு
  21. வாருங்கள் பாலா!தொடர்பவை எல்லாம் நல்லதாகவே இருக்க தென்னாடுடைய சிவனைப் பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் நண்பா,
    தாங்கள் நலமுடன் திரும்பியது மிக்க மகிழ்ச்சி... நண்பா

    உடற்பயிற்சியும், உணவு முறைகளையும் மறக்காமல் கடைபிடியுங்கள்... நண்பா...

    அன்னையின் ஆசி பரிபூர்ணமாக தங்கள் மேல் பரவ அன்னையை வேண்டுகிறேன்...

    எல்லாம் நல்லதே...

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஸார்
    நீங்கள் நலமடைந்ததில் மிக்க மகிழ்ச்சி
    உங்களின் பதிவுகளை காண ஆவலாக இருக்கிறேன்.

    அன்னை உங்களுக்கு துணை இருப்பார்.

    பதிலளிநீக்கு
  24. மகிழ்ச்சி. உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. நலம் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி
    தொடர்ந்து நலமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு