16 பிப்ரவரி 2012

தமிழக அரசின் நலத்திட்ட உதவி சான்றிதழ்களுக்கான விண்ணப்ப படிவங்கள் டவுன்லோடிங் !

பல்வேறு காரியங்களுக்காக அரசு சான்றிதழ் பெற நாம் அரசிடம் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது .அவ்வாறு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பப் படிவங்களை இணைய தளம் மூலமாக தரவிறக்கம் செய்து பயன் படுத்திக்கொள்ளலாம் .

இங்கே வெவ்வேறு சான்றிதல்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் பெற லிங்க் கொடுக்கப் பட்டுள்ளது .தேவைப் படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


9 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அனைவருக்கும் பயன் படும் பதிவு .. நன்றி பாலா

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று ..


விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !

விக்கியுலகம் சொன்னது…

அனைவருக்கும் தேவையான விஷயங்களை உள்ளடக்கிய பதிவுக்கு நன்றி மாப்ள!

பெயரில்லா சொன்னது…

useful post thanks

இருதயம் சொன்னது…

A Good Post... and a useful one....Thanks for sharing

பெயரில்லா சொன்னது…

அனைவருக்கும் பயன்படும் பதிவு பாலா...வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

நீரு இப்படி நல்லவன் மாதிரி நடிச்சா கூட இருக்குடி உனக்கு. கூடங்குளம் உலை தொடங்கட்டும் அப்புறம் இருக்குடி உனக்கு

தேச துரோக வேலைகளை செய்யும் உனக்கு அரசின் நல திட்ட உதவிகள் தேவையா?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயன்மிக்க பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

shanmugavel சொன்னது…

useful post.thanks sir