18 பிப்ரவரி 2012

சூப்பர் சிங்கர் ஜூனியரும் -ஈழத் துயரமும் !

விஜய் டிவி ன் சூப்பர் சிங்கர் ஜூனியரில் ஒரு ஈழத்து இளங்குயில் பாடிய பாடல் இது .

நெஞ்சை நெகிழ வைக்கும் இப்பாடலை பதிவர் சகோதரி கௌசல்யா ராஜ் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள் .

கல்லையும் கரைய வைக்கும் அப்பாடல் உங்களுக்காக இதோ ....8 கருத்துகள்:

தமிழ்நுட்பம் சொன்னது…

Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது !

http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html


Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம் !

http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html


மெமரி Card Data Recovery Software !

http://tamiltechtips.blogspot.in/2012/01/memory-card-data-recovery-software.html

NAAI-NAKKS சொன்னது…

:((((((((((((((((

மகேந்திரன் சொன்னது…

உருகாத மனமும் உருகிவிடும்..
பாடலைக் கேட்டுவிட்டு சில நிமிடங்கள்
மௌனமாகிப் போனேன்..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

உண்மைதான் மிகவும் உருக்கமாக உள்ளது

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று ..

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...

பெயரில்லா சொன்னது…

என்ன பாலா உதயகுமார் எல்லாருக்கும் மொட்டையை போட்டது போல நீங்களுமா?

சென்னை பித்தன் சொன்னது…

அந்தப்பாடலைக் கேட்கும்போது என் கண்களில் கண்ணீர்த் திரையிட்டது பாலா

இருதயம் சொன்னது…

வார்த்தைகளினால் வர்ணிக்க இயலா உணர்ச்சிகள்.......