20 பிப்ரவரி 2012

சிங்கிளாய் நின்று ஜெயித்த நாஞ்சில் சிங்கமே வருக !வருக!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்களை காவு வாங்கிய காங்கிரசை தோற்கடித்து தனது நண்பரை மாநகராட்சி கவுன்சிலராக்கி வெற்றியுடன் தமிழகம் வரும் பதிவர் நாஞ்சில் சிங்கம் அண்ணன் நாஞ்சில் மனோ அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன் .

12 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சீக்கிறம் ஒரு கூண்டு ரெடிப்பண்ணுங்க தலைவரே...

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

சிங்கம் களம் இறங்கின்ட்டு .. இனி ?

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்றைய பதிவில்

பிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.

ராஜ நடராஜன் சொன்னது…

சும்மா சொல்லக்கூடாது!படம் மனோ கரமாத்தான் இருக்குது:)

சம்பத்குமார் சொன்னது…

அண்ணன் நாஞ்சில் மனோ வாழ்க வாழ்க

அவரு ஊரு விட்டு கிளம்பும் போதே செயிச்சே ஆகணும்ல வந்தாரு..

வாழ்த்துக்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாய் முடித்ததிற்க்கு

அம்பலத்தார் சொன்னது…

மனோவிற்கு வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துகள்.

மகேந்திரன் சொன்னது…

வருக வருக
நாஞ்சில் சிங்கமே
பதிவுலக தங்கமே...

Ramani சொன்னது…

ஆஹா அருமையாக இருக்கிறதே

வருக வருக
நாஞ்சில் சிங்கமே
பதிவுலக தங்கமே...

தனிமரம் சொன்னது…

மனோ அண்ணாச்சிக்கு ஜே

தனிமரம் சொன்னது…

அருவாள் பத்திரம் மக்கா

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

மனோவுக்கு வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்