21 மார்ச் 2012

முள்ளி வாய்க்காலாக மாறும் அபாயத்தில் இடிந்தகரை ?

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த 11-9-2011 ல் இருந்து கூடங்குளம் அருகிலுள்ள இடிந்தகரை கிராமத்தில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன .தொடர்ந்து அகிம்சை வழியில் நடை பெற்று வரும் போராட்டத்தை முறியடிக்க மத்திய மாநில அரசுகள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. 

போராட்டத்தில் நானும் ஒருத்தியாக இருப்பேன் என்று உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிந்ததும் தன் சுய ரூபத்தை வெளிப்படுத்திவிட்டார்.

தற்போது கூடங்குளம் பகுதியில் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கூடங்குளத்திலிருந்து  20  கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் அரசு பேருந்துகள் இயங்கவில்லை.தனியார் வாகனங்களும் அனுமதிக்கப் படவில்லை .இதன் காரணமாக குழந்தைகள் ,முதியோர்கள் தேர்வெழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் .

கூடங்குளம் பகுதியில் உள்ள ஆண்கள் பலர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு கூடங்குளம் தங்க பாண்டி நாடார் வீட்டின் கதவை உடைத்து அவரது மகன் சூரிய குமாரை கைது செய்துள்ளனர் .தங்கசாமி நாடார் மகன் அருள் ராஜ் வீட்டின் கதவையும் உடைக்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் அருள் ராஜும் கைது செய்யப் பட்டுள்ளார்.ஆனால் இடிந்தகரையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் 24  மணி நேரத்திற்குள் கைது செய்யப் படுவார் என்று நேற்று பேட்டியளித்த காவல் துறையினரால் தற்போது வரை அவரை கைது செய்ய முடியவில்லை .காரணம் 10000  க்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவருக்கு காவல் அரணாக இருந்து வருகின்றனர் .

இதனிடையே கூடங்குளத்தை சுற்றி 11  மாவட்ட எஸ் .பி க்கள் 5  டி .ஐ .ஜி க்கள் உட்பட 7000  க்கும் அதிகமான போலீசாரும் சுமார் ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

போராட்டம் நடைபெறும் இடிந்தகரை கிராமத்திற்கு மின் இணைப்பு துண்டிக்கப்  பட்டுள்ளது .செல்போன் டவர்களும் செயலிழக்க வைக்கப் படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

இதனிடையே இந்திய ராணுவ விமானம் ஒன்று இடிந்தகரையில் போராட்டம் நடக்கும் பகுதியில் மிகவும் தாழ்வாக அடிக்கடி வட்டமிட்டு வருகிறது .இது முள்ளிவாய்க்கால் கொடூரம் போன்ற ஒன்றை மத்திய ,மாநில அரசுகள் இணைந்து செயல் படுத்தத் திட்டமிட்டுள்ளதோ என்று பொதுமக்களை அஞ்ச வைத்துள்ளது .

ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தபின்பு அதை வைத்து அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் அசம்பாவிதங்கள் நிகழும் முன்பே அதை தடுக்க முன்வரவேண்டும்.

16 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஐயா.... உங்களை போன்ற பதிவர்கள் மிகவும் நிதானமாக செய்திகளை வெளியிடவேண்டும் . உங்களிடம் இருந்து நிறைய உண்மைகளை எதிர்பார்க்கிறேன் . நீங்கள் எழுதுவதை பார்த்தல் என்னவோ ... இந்திய விமானப்படை மூலம் இடிந்தகரையில் குண்டு வீச முயற்சி நடப்பது போல எழுதுகிறீர்கள் . இது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய பதிவு.

பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் நிகழ கூடாது என்று தான் காவல் துறை மௌனம் காக்கிறார்கள் ..... கூடல் பாலா இந்த அளவுக்கு போவார் என்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை .

பெயரில்லா சொன்னது…

Hitler's Germany...Sadam's Iraq...Now Singh's India...

Shame on you India...

பெயரில்லா சொன்னது…

u stupid writing the post without knowing anything. a small plane of doviner variety doing surveillance activity. its not a bomber aircraft.
we are able to understand the technical ability of your group.

now i can able to understand your group intention. go and get arrested.

பெயரில்லா சொன்னது…

கொசு ரெவரியை அடிச்சு விருட்டுங்கப்பா. அகதி நாய் ரெவரி ஒடி போ

பெயரில்லா சொன்னது…

சிறிய பயணிகள் விமானமாத்துக்கும் குண்டு போடும் விமானத்துக்கு வேறுபாடு தெரியாதவங்க எல்லாம் கூடங்குளம் அனு உலை ஆபத்துன்னு விஞானியாக மாறி சான்றிதழ் கொடுக்கிறார்கள்.

தெவுடா.

பெயரில்லா சொன்னது…

பேசாமல் பாலா ஜூனியர் விகடனுக்கோ அல்லது நக்கீரனுக்கோ நிருபராகப் போய் விடலாம்....ஆஹா என்னே கற்பனை வளம்....இது போதாது பாலா...நான் வேணா கொஞ்சம் ஹெல்ப் பண்றேன்...
." இடிந்தகரை மக்களின் மீது ஹிரோஷிமா நகர் மேல் போட்ட அணுகுண்டைப் போன்று நூறு மடங்கு அதிக சக்தியுள்ள அணுகுண்டை வீசத் திட்டமிடப்பட்டுள்ளது...மேலும் கெமிகல் ஆயுதங்களை உபயோகித்து அவர்களை உருத்தெரியாமல் அழிக்கவும் இரு அரசுகளும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளன...மேலும் ராதாபுரம் தாலுக்கா முழுவதும் மக்கள் மீது அடர் கந்தக அமிலத்தை லிட்டர் லிட்டராக ஊற்றவும் ஏற்பாடுகள் தயாராக உள்ளன."-----------------------------------------------------இப்படி வாரி விட வேண்டியதுதானே பாலா....அணு உலையை பற்றியும் இப்படித்தானே கற்பனைக்கதைகளை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தீர்கள்....

ப்ளீஸ் பாலா....பாவம் மக்கள் ....இதோடு விட்டு விடுங்கள்....ப்ளீஸ்

பெயரில்லா சொன்னது…

கூடங்குளம் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த உடனே எதிர்ப்பு கோஷ்டிக்கு மறை கழண்டுவிட்டது........கய்ட்டம்டா சாமி

சூனிய விகடன் சொன்னது…

தலைப்பில் காரம் போதவில்லை பாலா....இன்னும் நெஞ்சில் அடிக்கிற மாதிரி இருக்கவேண்டும் ....." ஹிரோஷிமா ....நாகஷாகிக்கு அடுத்து இடிந்தகரையா....?..------பதைபதைக்கும் தமிழர்கள்......வதைவதைக்கும் அரசுகள்......"-----------------------------------இந்த மாதிரி தலைப்பு வைக்கவும்.

உங்கள் ஆழ்மனதில் இருக்கும் வக்கிரங்கள் இப்போது தான் வெளிப்படுகின்றன.....நன்றி

பெயரில்லா சொன்னது…

இடிந்தகரை முழுக்க செல்போன் சிக்னல்கள் தடை செய்யபட்டுள்ளது, மின்சாரம் இல்லை என புருடாமாஸ்டர் உதயகுமார் சொல்லி கொண்டு இருக்கும் போதே அங்கே செல்போன் அழைப்பு ஒலிக்கள் அடித்து கொண்டே இருந்தன.

இரவு முழுக்க சர்ச் மின் விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டே இருந்தன்.

கூடல்பாலா வாங்கின காசுக்கு ரொம்பவே நீங்க குலைத்து விட்டீர்கள். போய் வேலையை பார்க்கவும்

மௌனகுரு சொன்னது…

Yov koodalu comedy piesaapaa nee?

மௌனகுரு சொன்னது…

Romba thaazhvaa paranthuchunna neengale gundu pottu alichittu unga ella loosukalukkum thalaivan loosu udayakumara prabakarannu arivichidalaame

மௌனகுரு சொன்னது…

Koodalu porattakuzhu comment delete panaradhu thaan unnoda veerama...... Mullivaaikkal alavukku worth illappa neenga

மௌனகுரு சொன்னது…

Bala makkal paavam inga vanthu unnoda blog padikkaravanga maathiri avanga onnum buthtusaaliga illa.... Paavaththin sambalam maranam athu ungalukkumthaan unga thalaivanukkum thaan

பெயரில்லா சொன்னது…

அணு உலையை ஆதரிப்பவர்கள் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் ஜப்பானில் அணு விபத்து முடிந்து ஒரு வருடமாகிறது அங்கிருந்து ஏற்றுமதியாகும் அனைத்து பொருட்களுமே கதிர்வீச்சு சோதனை செய்யப்பட்டு மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தான் இறக்குமதி செய்ய அரசுகள் அனுமதிக்கின்றன. விபத்தை அடுத்து கதிர் வீச்சு சோதனைக்குட் படுத்தப்பட்டே அங்கிருந்த மக்களை தனியாக தங்க வைக்கப்பட்டார்கள். இந்த நிலைமை இங்கு ஏற்படக்கூடாது. அப்படி ஏற்பட்டால் அங்கு உற்பத்தியாகும் பொருட்களை கதிர் வீச்சு சோதனை செய்யாமல், மருத்துவ ஆலோசனை இன்றி பொதுமக்கள் உபயோகத்திற்கு அரசு கொடுக்குமா? அப்படி கொடுத்தால் அவற்றை உண்ண தயாராகி இரிக்கின்றோமா என்பதை சிந்தியுங்கள்! தங்களது வருங்காலத்தை பற்றி சிந்திக்க அதனை பாதுகாப்பானதாக வைத்துக்கொள்ள விரும்பும் ஒரு சமூகத்தை வாய்க்கு வந்தபடி பேசுவது முறையா? தங்களும் தங்கள் வருங்காலத்தை பற்றி திட்டமிடுகிறீர்கள் தானே? அங்குள்ள மக்கள் அப்படி திட்டமிடுவதை எப்படி தடுக்க முடியும்! சிந்தியுங்கள்! அரசினால், பெரும்பான்மையினால் தங்கள் சமூகத்திற்கும் இத்தகைய தருணங்கள் வரலாம் அதற்கும் என்ன செய்வது என்று யோசித்துக்கொள்ளுங்கள்!

பெயரில்லா சொன்னது…

பெயரில்லா கூறியது...
கொசு ரெவரியை அடிச்சு விருட்டுங்கப்பா. அகதி நாய் ரெவரி ஒடி போ//


கண்டிப்பாக நீங்கள் 500 /5000 மைல்களுக்கப்பால் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு வியாக்யானம் பேசும் ஆசாமிகளுள் ஒருவராய் தான் இருக்க வேண்டும்...

உங்கள் வீட்டுக்கு எதிரே அணு உலை வேண்டாம்...ஒரு பொது கழிப்பிடம் வைக்க தயாரென்றால் இதை பற்றி மேலே பேசலாம்...

Up for the challenge?


Till then stop your moronic verses...

பெயரில்லா சொன்னது…

@ரெவெரிடேய் லூசு, ஏதோ நீ கூடங்குளத்துல செட்டில் ஆனவன் மாதிரி பேசறே. நீயே ஒரு பொறம்போக்கு வந்துடான்.

எனக்கு ஒரு க்ரவுண்டு நிலம் இடிந்தகரையில் வாங்கி கொடு . நான் அங்க வீடு கட்டி குடி போகிறேன். என்ன ரெடியா?