01 ஏப்ரல் 2012

நாளை முதல் பிளாக்கர் சேவை நிறுத்தம் !

பதிவர்களுக்கு உண்மையிலேயே இது வருந்தத்தக்க செய்திதான் .இருப்பினும் கூகுள் நிறுவனம் வேறு வழியில்லாமல் இதை செய்கிறதாம் .

இதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு என்று கூறப்படுகிறது .அதிலும் கூடல் பாலா உள்ளிட்ட சில பதிவர்கள் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து பதிவெழுதி வருவதால் மத்திய அரசுக்கு கடும் அவப் பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே மத்திய அரசு கூகுள் நிறுவனத்தின் காலில் விழுந்து பிளாகர் சேவையை நிறுத்தும்படி கெஞ்சியதாகவும் இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் இதனை ஏற்று நாளை முதல் பிளாக்கர் சேவையை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதிவர்கள் அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள் !!!???

18 கருத்துகள்:

தங்கம் பழனி சொன்னது…

கூடல் பாலா தின வாழ்த்துகள் என்று சொல்லியிருக்கலாம்...!!!!

ஹா...ஹா...

chinna malai சொன்னது…

உண்மையில் பயந்தே போய்விட்டேன் அதற்காக இப்படியா பயமுறுதுவிங்க நல்வாழ்த்துகள்

தங்கம் பழனி சொன்னது…

இந்தப் பதிவுக்கு அதிக ஹிட்ஸ் கிடைக்கப்போவதை யாரும் தடுக்க முடியாது..!!!

பாரத்... பாரதி... சொன்னது…

தலைப்பை பார்த்தவுடனே புரிஞ்சு போச்சு... நாங்கெல்லாம்..

பாரத்... பாரதி... சொன்னது…

நடத்துங்க பாஸ்... அடுத்த வருஷம் நாங்களும் ஜோதியில கலந்துகிறோம்..

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....அண்ணே....


ஏன் இந்த கொலைவெறி?

koodal bala சொன்னது…

@தங்கம் பழனி \\\கூடல் பாலா தின வாழ்த்துகள் என்று சொல்லியிருக்கலாம்...!!!!\\\ ஆ...அஸ்கு புஸ்கு ...

koodal bala சொன்னது…

@chinna malai ஹா..ஹா....வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள்!

koodal bala சொன்னது…

@பாரத்... பாரதி... \\\நடத்துங்க பாஸ்... அடுத்த வருஷம் நாங்களும் ஜோதியில கலந்துகிறோம்..\\\ அதனாலென்ன சேர்ந்தே நடத்துவோம் ...

koodal bala சொன்னது…

@தமிழ்வாசி பிரகாஷ் யூ ஆர் ஃபீலிங் டூ மச் யா.....

Abdul Basith சொன்னது…

//அதிலும் கூடல் பாலா உள்ளிட்ட சில பதிவர்கள் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து பதிவெழுதி வருவதால் மத்திய அரசுக்கு கடும் அவப் பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே மத்திய அரசு கூகுள் நிறுவனத்தின் காலில் விழுந்து பிளாகர் சேவையை நிறுத்தும்படி கெஞ்சியதாகவும்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இது ரொம்ப டூ மச்.. த்ரீ மச்.. ஃபோர் மச்...

koodal bala சொன்னது…

@Abdul Basith அப்படியா மச்சி ...

ஹாலிவுட்ரசிகன் சொன்னது…

தலைப்பை பார்த்ததுமே அலார்ட் ஆகிட்டோம்ல. எனிவே ... ஹேப்பி ஃபுல்ஸ் டே.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முட்டாள் தின வாழ்த்துக்கள் !!!???

மகேந்திரன் சொன்னது…

ஸ்ஸ்ஸ்
அப்பாஆ
என்னமா யோசிக்கிறாங்க பா...

பெயரில்லா சொன்னது…

பரவாயில்லை ...கூடல் பாலா நார்மலாயிட்டு வர்றார் .....இன்னும் ஒரு மூணு மாசம் போச்சுன்னா முழுசா குணமாயிடுவார்...

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

ஏப்ரல் ஒன்று நினைவுக்கு பாலாவச்சே
அப்பிடின்னு படிச்சேன்
ஏமாந்தேன்!!!

புலவர் சா இராமாநுசம்

சசிகலா சொன்னது…

பயந்து போனேன் . ஏன் ஏன் இப்படி ?