04 ஏப்ரல் 2012

ஆசிரியர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழ் தளங்கள் !

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையிலும் ,ஆசிரியர் படிப்பு படித்தவர்களுக்கு உதவும் வகையில் பல வலைத்  தளங்கள் உள்ளன.

இங்கே பகிரப்பட்டுள்ள மூன்று தளங்களும் ஆசிரியர்கள் மற்றும் வருங்கால ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என நம்புகிறேன்.

 1 .கல்விச் சோலை .காம் 


ஆசிரியர்களுக்கான தகவல்களை அள்ளித் தருவதில் முதன்மையான தமிழ் வலைத் தளமாக இது உள்ளது .இத்தளத்தில் 

அரசாணைகள் 
படிவங்கள் 
கட்டுரைகள் 
பாடப் புத்தகங்கள் 
காணொளிகள் 

உள்ளிட்ட ஆசிரியர்களுக்குத் தேவையான எண்ணற்ற தகவல்கள் உள்ளன .

தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

2.Future Teachers Advisor 


தளத்தின் பெயர் ஆங்கிலத்திலிருந்தாலும் இது ஒரு தமிழ் வலைத் தளம்தான் . இது முக்கியமாக ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அதிக பயனளிக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.இதில் 

பதிவு மூப்புப் பட்டியல் 
ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்புகள் 
அரசாணைகள் 

இடம் பெற்றுள்ளன.

தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

3.தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் .


தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்திற்குரிய இத்தளத்திலும் ஆசிரியர்களுக்கான பல பயனுள்ள தகவல்கள் உள்ளன.

படிவங்கள் 
அரசாணைகள் 
கல்வி விதிகள்  
ஆசிரியர்கள் செய்திகள் 

இடம் பெற்றுள்ளன  .

தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

23 கருத்துகள்:

VANJOOR சொன்னது…

MR. BALA,

KINDLY ALLOW THIS COMMENT.

THANK YOU.
.

அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்

.
.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல பயனுள்ள தளம் .. நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாத்தி'களுக்கு பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி பாலா....!!!

தினேஷ்குமார் சொன்னது…

ஆசிரியர்களுக்கு நல்ல பயனுள்ள தளம் ...

ஹேமா சொன்னது…

தொடர்புள்ளவர்களுக்கு மிகவும் நல்லதொரு பதிவு பாலா !

அம்பலத்தார் சொன்னது…

பயனுள்ள தகவல்களிற்கு நன்றி பாலா

சசிகலா சொன்னது…

பயனுள்ள தகவல் .

♔ம.தி.சுதா♔ சொன்னது…

மிகவும் அவசியமான பதிவு ஒன்று சகோ...

எனது சகோதரிக்கு இன்றே பரிந்துரைக்கிறேன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு...

முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்

பாரத்... பாரதி... சொன்னது…

கல்விச்சோலை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன். மற்றொரு தளம் புதியதாக உள்ளது அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பாலா..

பாரத்... பாரதி... சொன்னது…

http://koottani.blogspot.in


இது தமிழக ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வலைப்பூ. இதிலும் நீங்கள் குறிப்பிட்ட தகவல்கள் கிடைக்கின்றன.

பாரத்... பாரதி... சொன்னது…

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் தகவல்கள், அறிவிப்புகள், ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசின் முடிவுகள், பத்திரிக்கை செய்திகள், கருத்துக்கள் இப்படி ஆசிரியர் நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களையும் ஒரே இடத்தில் தொகுக்கும் வலைப்பூ...

http://trbchennai.blogspot.in/

Ramani சொன்னது…

ஆசிரியர்களுக்கு பயன்படும் அருமையான
பதிவினை அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி

Ramani சொன்னது…

Tha.ma 5

koodal bala சொன்னது…

@பாரத்... பாரதி... தங்கள் சார்பாக இரு தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி !

சென்னை பித்தன் சொன்னது…

தொடர்புடையவர்களுக்கு மிகவும் தேவையான நல்ல பதிவு.

Sathish சொன்னது…

இது எங்களுக்கு இல்லல்ல

பெயரில்லா சொன்னது…

ஆசிரியர்களுக்கு நல்ல பயனுள்ள தளம்...அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பாலா...

சார்வாகன் சொன்னது…

நன்றி நண்பரே!

மகேந்திரன் சொன்னது…

இன்றைய நிலைமைக்கு தேவையான பதிவு நண்பரே
பகிர்வுக்கு நன்றிகள்.

கல்விச்சோலை சொன்னது…

எனது தளத்தை பரிந்துரை செய்த கூடல் பாலா அவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்.
அன்புடன்
கே.கே.தேவதாஸ்
கல்விச்சோலை.காம்

Qprocess சொன்னது…

பயனுள்ள தளம் .. நன்றி

அன்புடன்,
சாமி.

மா.கருப்புசாமி சொன்னது…

மிக்க நன்றி ஐயா!

அன்புடன்,
சாமி.

http://arundhtamil.blogspot.in சொன்னது…

மிக்க நன்றி ஐயா!

அன்புடன்,
சாமி.