04 மே 2012

உங்கள் குழந்தைகளை குதூகலப்படுத்த ஒரு தமிழ் தளம்!

குழந்தைகள் அனைவரும் கோடை விடுமுறையை உற்சாக கொண்டாடி வரும் நேரமிது .


குழந்தைகள் பல்வேறு வழிகளில் விடுமுறையைக் கொண்டாடி வரும் இவ்வேளையில் குழந்தைகளுக்கு உற்சாகமளிக்கக்கூடிய வகையிலும் அவர்கள் அறிவுக்கு விருந்தளிக்கக்கூடிய வகையிலும் விளங்கும் ஒரு தளத்தை இங்கு அறிமுகப் படுத்துகிறேன்.

இத்தளத்தில் குழந்தைகளுக்கான தமிழ் பாடல்கள், English Rhymes, நீதிக் கதைகள், முல்லா கதைகள், தெனாலி ராமன் கதைகள், பஞ்சதந்திர கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் ஆகியவற்றின் காணொளிகள் காணக் கிடைக் கின்றன.

உங்கள் குழந்தைகளின் இணைய பயன்பாட்டை பயனுள்ளதாக்க இத்தளம் நிச்சயம் உதவும் .

தளத்தில் புக இங்கே கிளிக்கவும் .

10 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

அருமையான பகிர்வு .

வீடு சுரேஸ்குமார் சொன்னது…

விடுமுறை தினத்தை குழந்தைகள் அறிவுபூர்வமாக கழிக்க நல்ல தளம் நன்றிகள் பாலா! சார்!

Cute Parents சொன்னது…

thank u very much for sharing

விக்கியுலகம் சொன்னது…

நன்றிங்க மாப்ள

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
பகிர்வுக்கு நன்றிகள் பல..

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பயனுள்ள தளத்தை பகிர்ந்திருகிங்க

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயனுள்ள த்லத்தின் பகிர்வுக்கு நன்றிகள்..

ஹாலிவுட்ரசிகன் சொன்னது…

விடுமுறைக் காலத்திற்கு பயனுள்ள பதிவு. நன்றி.

ஹேமா சொன்னது…

நிலாவுக்கு இந்தத் தளத்தைப் பகிர்ந்திருக்கிறேன் பாலா.நன்றி !

அன்பை தேடி,,அன்பு சொன்னது…

பயனுள்ள தளத்தை பகிர்தமைக்கு நன்றி