நமது கணினி நாளடைவில் வேகத்தை இழக்கிறது.வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல
நிகழ்வுகள் கணினியின் வேகத்தைக் குறைக்கின்றன.
மேலும் registry error
மற்றும் junk file கள் கணினியின் வேகத்தைக் குறைக்கின்றன.
Comodo System
Utility எனும் இம்மென்பொருள் கணினியின் பிழைகள் மற்றும் குப்பைக் கூளங்களை
அகற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கிறது.
இதை செயல் படுத்துவதற்கு முன்பாக
கணினியை Back up எடுத்து வைத்துக்கொள்ளும் வசதியும் இதில்
உள்ளது.முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளை இயக்குவதும்
எளிது.
தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்.


12:45 PM
koodal bala



4 comments:
வணக்கம் பாலா சார் நலமா?
வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல்
@கிராமத்து காக்கை நலமாக உள்ளேன்...தாங்களும் நலம்தானே?
தேவையான பகிர்வு. நன்றி பாலா.
கருத்துரையிடுக