16 ஜூலை 2012

வீடியோக்களை மொபைல் போனுக்கு Convert செய்ய ஒரு சிறந்த மென்பொருள்!

Any Video Converter  -இது ஒரு இலவச மென்பொருள் .


DivX, XviD, MOV, RM, RMVB, MPEG, VOB, DVD, WMV, and AVI to MPEG-4 உள்ளிட்ட அனைத்து Format  களில் உள்ள வீடியோக்களையும் அனைத்து விதமான Format  களில் எளிதாக இம்மென்பொருள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

அதிலும் குறிப்பாக தற்போது உபயோகத்திலிருக்கும் பலவிதமான மொபைல் போன்களுக்கு ஏற்ற வகையில் வீடியோக்களை மாற்ற இம்மென்பொருள் உதவுகிறது.

கட்டணம் இலவசம் உபயோகிப்பதும் எளிது.

டவுன் லோடு செய்ய இங்கே கிளிக்குங்கள்.

4 கருத்துகள்:

Tamilmovieszone சொன்னது…

submit your website to diggusa increase your alexa rank

http://diggusa.com

வரலாற்று சுவடுகள் சொன்னது…

நல்ல தகவல்., பகிர்வுக்கு நன்றி நண்பா :)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாவ் சூப்பர் மக்கா நன்றி...!

அன்பை தேடி,,அன்பு சொன்னது…

சிலநேரங்களில் எனக்கும் பயன்படும்