கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் முதலில் கிளிக் செய்யுங்கள் .இப்போது ஒரு
வீடியோ திறக்கும்.இனிமேல்தான் காமெடி இருக்கிறது.உங்கள் மவுஸ் கர்சரை
சரியாக வீடியோவில் காணும் நபரின் முகத்தில் வையுங்கள்...அப்புறமாக
வேடிக்கையைப் பாருங்கள்...
2:57 PM
koodal bala


17 comments:
ஹா...ஹா..ஹா... பிரமாதம். கர்சரும் விலகுவது சூப்பர்.
fun...
சூப்பருய்யா
புதுமையோ புதுமை!
ரசித்தேன்; மகிழ்ந்தேன்.
நன்றி நண்பரே.
ஈ விரட்டல்...
அவன் ஈ ?
அருமை கலக்கல்
ரசித்தேன்.
நல்லாவே ஈ ஓட்டுறாரு! ஹாஹா!
இன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in
SUPER BOSS
என்னமா அடிக்க வர்றாரு... நல்லா வேடிக்கையா இருக்கு...
நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (T.M. 6)
சூப்பர் தல....
ரசித்தேன்...
ஹி ஹி ஹி ஹி செம செம! குறிப்பா அடிக்கும் போது கர்சர் விலகுவது நல்ல டெக்னிக் சூப்பர் தலைவா :-)
வணக்கம் வலையுலக நண்பர்களே,
மதுரை மாவட்டம் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பதிவர்களாகிய (BLOGGERS) நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட, மதுரைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இணையுங்கள் நண்பர்களே
http://maduraibloggers.blogspot.in/
ஆபீசில் அதிக வேலைப் பளுவில் இருக்கும் விக்கிக்கு இனி நல்ல டைம்பாஸ் ஹி ஹி...!
ஹா...ஹா...ஹா...அதனை ஈ என்று நினைத்து கோபப்படுகிறார் என்று நினைக்கிறேன்.
super..
கருத்துரையிடுக