09 மே 2014

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் படிப்புகள் பற்றிய விபரங்கள் !


தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் அல்லது படிக்க வைக்கலாம் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து  கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்  பாடங்கள் , கல்லூரி அமைந்துள்ள இடம் மற்றும் தொடர்பு குறித்த விபரங்கள் இந்த தளத்தில்  அருமையாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

தேவைப்படுபவர்கள் பார்த்து பயனடையுங்கள்.

1) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

2) நர்சிங் கல்லூரிகள்

3) ஆக்குபேஷனல் தெரபி கல்லூரிகள்

4) ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள்

5) பார்மசி கல்லூரிகள்

6) பிசியோதெரபி கல்லூரிகள்

7) கேட்டரிங் கல்லூரிகள்

8) ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள்

9) பாலிடெக்னிக் கல்லூரிகள்

10) பல் மருத்துவக் கல்லூரிகள்

11) தொழில் மேலாண்மை படிப்புகள்

12) சித்த மருத்துவக் கல்லூரிகள்

13) பொறியியல் கல்லூரிகள்

14) மருத்துவக் கல்லூரிகள்

15) ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சரியான நேரத்தில்
பயனுள்ள பகிர்வுகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி...