tag:blogger.com,1999:blog-6021540982643304541.post4412357514906254994..comments2023-08-20T20:37:39.900+05:30Comments on கூடல் பாலா: பதிவர்களுக்கு Comment களால் கிடைக்கும் 10 பரிசுகள் !கூடல் பாலா http://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6021540982643304541.post-83597823142579536662011-08-30T15:57:25.417+05:302011-08-30T15:57:25.417+05:305 நன்றி5 நன்றிvelufeedbackhttps://www.blogger.com/profile/10050337179641276068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-35488866944896486142011-07-30T22:10:31.044+05:302011-07-30T22:10:31.044+05:30வளர்ந்த நீங்கலெல்லாம் ஈஸியா சொல்லிடுவீங்க...
புதித...வளர்ந்த நீங்கலெல்லாம் ஈஸியா சொல்லிடுவீங்க...
புதிதாய் முளைத்த எங்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை...
என்ன பண்ண இந்த டிப்ஸ் உதவுமா????...தேரழா!!!!!
ட்ரை பண்ணிட்டேன்
...ம்ஹீம்....F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-38384079381889479552011-07-19T21:54:37.991+05:302011-07-19T21:54:37.991+05:30ரொம்ப நன்றிரொம்ப நன்றிRiyaashhttps://www.blogger.com/profile/10834956899623588836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-49762142677380054782011-06-19T18:56:53.480+05:302011-06-19T18:56:53.480+05:30கமெண்ட் போடுவதிலும் இவ்வளவு உள் விஷயங்கள்
இருக்கே...கமெண்ட் போடுவதிலும் இவ்வளவு உள் விஷயங்கள்
இருக்கே. நல்ல விஷயம்தான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-20297804177979426222011-06-19T09:50:11.729+05:302011-06-19T09:50:11.729+05:30@நண்பன்நல்லது .....@நண்பன்நல்லது .....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-88924076861179885532011-06-19T09:47:30.957+05:302011-06-19T09:47:30.957+05:30@Kss.Rajhவருகைக்கும் கருத்துக்கும் நன்றி .....இப்ப...@Kss.Rajhவருகைக்கும் கருத்துக்கும் நன்றி .....இப்போ நான் போட்டிருக்கிறது டெம்ப்ளேட் கமென்ட் ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-68565134130368771922011-06-19T09:46:03.271+05:302011-06-19T09:46:03.271+05:30@ஹேமாகுட் கமென்ட்@ஹேமாகுட் கமென்ட்கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-33845111009842600052011-06-19T09:45:23.503+05:302011-06-19T09:45:23.503+05:30@சி.பி.செந்தில்குமார்நோ டவுட் ...@சி.பி.செந்தில்குமார்நோ டவுட் ...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-18658645045124785572011-06-19T06:44:52.528+05:302011-06-19T06:44:52.528+05:30>>டிஸ்கி :அறிவுள்ள பதிவர்கள் பலர் அதிகமாக சி...>>டிஸ்கி :அறிவுள்ள பதிவர்கள் பலர் அதிகமாக சிந்தித்து கில்மா பதிவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள் .

எனி உள்குத்து? ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-84496922475715414002011-06-19T04:58:20.690+05:302011-06-19T04:58:20.690+05:30ம்...நல்லாத்தான் இருக்கு !ம்...நல்லாத்தான் இருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-42574765544182174752011-06-18T20:53:19.874+05:302011-06-18T20:53:19.874+05:30ஐடியா நல்லா இருக்கு நண்பரே ! (உங்களுக்குக் கமென்ட்...ஐடியா நல்லா இருக்கு நண்பரே ! (உங்களுக்குக் கமென்ட்ஸ் போட்டு இந்த ஃபார்முலாவைத் தொடங்கியிருக்கிறேன் என நினைக்க வேண்டாம் !!!)Naseemhttps://www.blogger.com/profile/00127709457173266385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-75846532438268677882011-06-18T17:40:19.156+05:302011-06-18T17:40:19.156+05:30கமெண்ட் போடுவது பற்றிய அருமையான அசத்தல் பதிவு நண்ப...கமெண்ட் போடுவது பற்றிய அருமையான அசத்தல் பதிவு நண்பரே.K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-47584441203156994042011-06-18T13:55:57.598+05:302011-06-18T13:55:57.598+05:30ரைட்டு . பதிவுலக உண்மைகள் அப்படியே பகிர்துள்ளீர்கள...ரைட்டு . பதிவுலக உண்மைகள் அப்படியே பகிர்துள்ளீர்கள்Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-88981370993147961902011-06-18T08:03:40.193+05:302011-06-18T08:03:40.193+05:30@நிரூபன்\\\என்ன ஒரு உள் குத்து, என்ன ஒரு டெடர் தனம...@நிரூபன்\\\என்ன ஒரு உள் குத்து, என்ன ஒரு டெடர் தனம், கமெண்ட் போடுவது பற்றிய பல மர்மங்களை உங்களின் பதிவினூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.\\\ சொந்த அனுபவம்ண்ணே..கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-39679507784484237492011-06-18T08:01:31.993+05:302011-06-18T08:01:31.993+05:30@நிரூபன்\\\அவ்....இதுவா மேட்டரு, அப்போ இனிமே நாமளு...@நிரூபன்\\\அவ்....இதுவா மேட்டரு, அப்போ இனிமே நாமளும் ஒரு நாளைக்கு ஐந்தாறு எழுதத் தொடங்கிட வேண்டியது தான்.\\\ படிக்கிறதுக்கு நாங்க ரெடிகூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-7529130494002119152011-06-18T07:59:58.918+05:302011-06-18T07:59:58.918+05:30@நிரூபன்\\\\சகோ, உங்கள் பதிவில் தமிழ் மணம் ஏதோ திர...@நிரூபன்\\\\சகோ, உங்கள் பதிவில் தமிழ் மணம் ஏதோ திருவிளையாடல் செய்கிறது என்று நினைக்கிறேன், ஓட்டுப் போட முடியவில்லை.\\\ ஓட்டா அண்ணே முக்கியம் ...உங்களோட ஒரு கமென்ட் பத்து ஓட்டுக்கு சமம் .கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-32244253517171659002011-06-18T07:56:41.311+05:302011-06-18T07:56:41.311+05:30@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிஇந்த சப்ஜக்ட் எழு...@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிஇந்த சப்ஜக்ட் எழுதுறதுக்கு காரணமே நீங்க உள்ளிட்ட சில பதிவர்கள்தான் ......நான் விரும்பி படிக்கிற கமெண்ட்களில் உங்க கமெண்ட்களுக்கு முக்கிய இடம் உண்டு....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-40849602836970682532011-06-18T07:53:02.236+05:302011-06-18T07:53:02.236+05:30@கடம்பவன குயில்தமிழ் மணம் கிடக்குது ....நீங்க வந்த...@கடம்பவன குயில்தமிழ் மணம் கிடக்குது ....நீங்க வந்ததே பெரிய விஷயம் ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-59191347971656720372011-06-18T07:51:46.648+05:302011-06-18T07:51:46.648+05:30@விண்வெளிஉங்க ஆதரவுதான் காரணம்@விண்வெளிஉங்க ஆதரவுதான் காரணம்கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-19444073078350478852011-06-18T07:50:47.862+05:302011-06-18T07:50:47.862+05:30@உலக சினிமா ரசிகன்நடந்திருச்சே ......@உலக சினிமா ரசிகன்நடந்திருச்சே ......கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-89853615338488740972011-06-18T07:50:02.218+05:302011-06-18T07:50:02.218+05:30@சிவ.சி.மா. ஜானகிராமன்வாங்க வாங்க வந்துகிட்டே இருங...@சிவ.சி.மா. ஜானகிராமன்வாங்க வாங்க வந்துகிட்டே இருங்க ........கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-43382415787324920362011-06-18T01:31:18.111+05:302011-06-18T01:31:18.111+05:30நான் கொடுத்த ஆலோசனைகளால் நாள் முழுவதும் கணினியே கத...நான் கொடுத்த ஆலோசனைகளால் நாள் முழுவதும் கணினியே கதியாக கிடந்து வீட்டிலும் அலுவலகத்திலும் அடி வாங்குபவர்களுக்கு நான் பொறுப்பல்ல //

என்ன ஒரு உள் குத்து, என்ன ஒரு டெடர் தனம்,
கமெண்ட் போடுவது பற்றிய பல மர்மங்களை உங்களின் பதிவினூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-46702450527298987282011-06-18T01:29:23.416+05:302011-06-18T01:29:23.416+05:30டிஸ்கி :இப்ப புரியுதா சிலபேர் ஒரு நாளைக்கு ஐந்தாறு...டிஸ்கி :இப்ப புரியுதா சிலபேர் ஒரு நாளைக்கு ஐந்தாறு பதிவுகள் போடுவதன் ரகசியம்//

அவ்....இதுவா மேட்டரு, அப்போ இனிமே நாமளும் ஒரு நாளைக்கு ஐந்தாறு எழுதத் தொடங்கிட வேண்டியது தான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-38639593816268568332011-06-18T01:28:35.744+05:302011-06-18T01:28:35.744+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-33570290063550980592011-06-18T01:26:33.497+05:302011-06-18T01:26:33.497+05:30முதலில் உங்களுக்கு 5 கமென்ட் கிடைக்க வேண்டுமானால்...முதலில் உங்களுக்கு 5 கமென்ட் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் குறைந்தது பத்து பதிவுகளுக்காவது கமென்ட் இட்டிருக்கவேண்டும் .//

ஐயோ, ஐயோ...ஐயோ...
என்ன ஒரு டெரர் தனம். ஆனாலும் பதிவுலக யதார்த்தத்தினை அப்படியே படம் பிடித்து எழுதியுள்ளீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com