tag:blogger.com,1999:blog-6021540982643304541.post4607242999693226294..comments2023-08-20T20:37:39.900+05:30Comments on கூடல் பாலா: கூடங்குளம் தொடர் போராட்டத்திற்கு காரணம் யார் ?உண்மை நிலவரம்கூடல் பாலா http://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6021540982643304541.post-52959879071647367722011-12-12T20:33:23.673+05:302011-12-12T20:33:23.673+05:30Dear Bala, You have done a great job by updating a...Dear Bala, You have done a great job by updating all latest information about the koodankulam issue.Please update with the hunger strike to be held at Coimbatore on 15.12.2011.Please take care of your health.paa.rangaraaj rajendhirannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-16611375041899557852011-10-12T16:46:55.827+05:302011-10-12T16:46:55.827+05:30நல்லா ஓய்வெடுங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி...நல்லா ஓய்வெடுங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-87281558329692885692011-10-12T16:46:28.617+05:302011-10-12T16:46:28.617+05:30நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன் ஸாரி மக்கா, உங்கள் ப...நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன் ஸாரி மக்கா, உங்கள் போராட்டங்களுக்கு என்னுடைய ஆதரவு என்றும் உண்டு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-47087056377148483522011-10-12T15:59:46.449+05:302011-10-12T15:59:46.449+05:30போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்... நண்பா...போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்... நண்பா...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-89942475210181395232011-10-12T15:06:37.823+05:302011-10-12T15:06:37.823+05:30வணக்கம்! உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு கூடங்குளத்த...வணக்கம்! உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு கூடங்குளத்தில் நிறைய அரசியல் கூத்துக்களைப் பார்க்கலாம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-74105985379329452712011-10-12T14:56:12.384+05:302011-10-12T14:56:12.384+05:30ஆதரவு!!!ஆதரவு!!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-30010657937706687482011-10-12T14:46:43.251+05:302011-10-12T14:46:43.251+05:30பாலா வணக்கம் -
நல்ல வேலை பதிவுலகில் இருந்து நீங்க...பாலா வணக்கம் -
நல்ல வேலை பதிவுலகில் இருந்து நீங்கள் அந்தப் போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்து உண்மை நிலவரத்தைச் சொல்ல இருக்கிறீர்கள். இல்லையெனில், பல்வேறு யூகங்களையும், புனைவுகளையும் எடுத்து விட்டு இந்தப் போராட்டத்தின் பரந்து பட்ட ஆதரவை ஒடுக்கப் பார்க்கிறார்கள். நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-41888488891508225502011-10-12T14:25:51.044+05:302011-10-12T14:25:51.044+05:30என் உணர்வுகளை
அடக்கம் செய்யவா அறிவியல் என்று..
h...என் உணர்வுகளை

அடக்கம் செய்யவா அறிவியல் என்று..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

கொட்டித் தீர்த்தேன் நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-26070323094675349862011-10-12T14:23:35.891+05:302011-10-12T14:23:35.891+05:30மக்களுடைய உயிரைக் காப்பதைவிட இந்த அரசுக்கு முக்கிய...மக்களுடைய உயிரைக் காப்பதைவிட இந்த அரசுக்கு முக்கியமான கடமைகள் நிறைய இருக்கிறதல்லவா..

இந்த சிக்கல் தொடர்பாக இணையபக்கங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு செய்தி..

இந்த அரசுதரப்பினரை கூடங்குளத்துல வந்து குடியிருக்கச் சொல்லுங்க..

என்பதுதான் நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-6666635389360208942011-10-12T14:21:19.551+05:302011-10-12T14:21:19.551+05:30உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே..உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-78968325993267816562011-10-12T12:47:20.882+05:302011-10-12T12:47:20.882+05:30முதலில் உங்கள் உடல் நிலை
தேறட்டும் பாலா
...முதலில் உங்கள் உடல் நிலை
தேறட்டும் பாலா

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-77010085757512646972011-10-12T12:25:53.241+05:302011-10-12T12:25:53.241+05:30வெற்றி பெற வாழ்த்துக்கள்!வெற்றி பெற வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-60023436613291859512011-10-12T07:53:57.126+05:302011-10-12T07:53:57.126+05:30// ////இருதயம் சொன்னது…
அப்படியானால் போராட்டம் து...// ////இருதயம் சொன்னது…

அப்படியானால் போராட்டம் துவங்கிய கூடங்குளத்தில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அரசியல் களத்தில் தற்பொழுது தீவீரமாக உள்ளார்கள் என் கேள்விபடுகிறோமே ..? அது உண்மையா ..?//

இது காலத்தின் கட்டாயம் நமக்கான அரசியலை நாமே செய்வோம்.Thennavanhttps://www.blogger.com/profile/14544010727129705232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-7598130334886790852011-10-12T07:14:48.446+05:302011-10-12T07:14:48.446+05:30@மகேந்திரன் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் சில உண்ம...@மகேந்திரன் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் சில உண்மைகளை கூறியாக வேண்டியுள்ளது ....நன்றி அண்ணாச்சி......கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-39854865275530580442011-10-12T07:09:13.168+05:302011-10-12T07:09:13.168+05:30@கோகுல் படிப்படியாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகர...@கோகுல் படிப்படியாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது .......நன்றி கோகுல்கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-33551248677161870442011-10-12T07:03:47.703+05:302011-10-12T07:03:47.703+05:30@ மாய உலகம் நன்றி சகோ@ மாய உலகம் நன்றி சகோகூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-60216404175234532622011-10-12T07:01:38.834+05:302011-10-12T07:01:38.834+05:30@சம்பத்குமார் தங்கள் ஆதரவுக்கு நன்றி .....போராட்ட...@சம்பத்குமார் தங்கள் ஆதரவுக்கு நன்றி .....போராட்டம் பலரையும் சென்றடைய பதிவர்கள் முக்கிய காரணம் ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-89519305599855707772011-10-12T06:57:17.688+05:302011-10-12T06:57:17.688+05:30////இருதயம் சொன்னது…
அப்படியானால் போராட்டம் ...////இருதயம் சொன்னது…

அப்படியானால் போராட்டம் துவங்கிய கூடங்குளத்தில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அரசியல் களத்தில் தற்பொழுது தீவீரமாக உள்ளார்கள் என் கேள்விபடுகிறோமே ..? அது உண்மையா ..? நண்பர் பதில் சொன்னால் மகிழ்வேன்./// உண்மைதான் .....ஆனால் அவசியமானது ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-29611986336894362692011-10-12T06:53:21.801+05:302011-10-12T06:53:21.801+05:30@மைந்தன் சிவா நன்றி மாப்ள ....@மைந்தன் சிவா நன்றி மாப்ள ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-30795010329622111662011-10-12T04:10:03.652+05:302011-10-12T04:10:03.652+05:30தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தோழ...தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தோழமைகளுக்கும்
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
கடந்த சில வாரங்களாக தென்மாவட்டங்களில் பவர் கட் அதிகமாகி உள்ளது..
கூடங்குளம் மூடியதால் தான் இது நடக்கிறது என்ற பேச்சை மக்களிடையே பரப்பியும் வருகிறார்கள்..
இது போன்ற தருணத்தில் தொடர் உண்ணாவிரதம் ஆரம்பித்து இருக்கும் தோழமைகளின் முடிவும் நோக்கமும் சரியானதே.

உடல் சோர்வின் நிலையிலும் பதிவேற்றி நிலையை விளக்கி சொன்ன உங்களுக்கு மிகுந்த நன்றிகள் நண்பரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-4013521800447667862011-10-12T00:18:54.882+05:302011-10-12T00:18:54.882+05:30தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!உடல்நலம் பார்த...தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!உடல்நலம் பார்த்துக்கொள்ளுங்கள்!
நேற்று டிஸ்கவரி தமிழில் NO NUCLEAR என ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள்.புகுஷிமா அணுஉலை வெடிப்பைப்பற்றி அதைப்பார்த்த யாரும் நமது தேசத்தில் அணு உலையை நிறுவ ஒப்புக்கொள்ள மாட்டார்கள்!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-60877134930575011542011-10-11T23:39:53.172+05:302011-10-11T23:39:53.172+05:30போராட்டம் வெற்றி பெறட்டும்... ஓய்வில் இருந்தாலும் ...போராட்டம் வெற்றி பெறட்டும்... ஓய்வில் இருந்தாலும் செய்திகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பாமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-27687102251463818072011-10-11T22:50:39.727+05:302011-10-11T22:50:39.727+05:30// அணு உலையை மூடுவதற்காக எதையும் இழக்கத் துணிந்துள...// அணு உலையை மூடுவதற்காக எதையும் இழக்கத் துணிந்துள்ள பல்லாயிரக்கணக்கான கூடங்குளம் பகுதி மக்கள்தான் .//

இந்த முறை போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் நண்பரே..

துணை நிற்கிறோம்

நன்றியுடன்
சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-18061879883932275502011-10-11T22:48:16.064+05:302011-10-11T22:48:16.064+05:30// பலரும் நினைப்பது போல் உதயகுமாரோ ,அல்லது ஆயர்களோ...// பலரும் நினைப்பது போல் உதயகுமாரோ ,அல்லது ஆயர்களோ போராட்டத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது//

ஆம் .. உண்மை தான் ..இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-28850494705082236242011-10-11T22:46:11.663+05:302011-10-11T22:46:11.663+05:30அப்படியானால் போராட்டம் துவங்கிய கூடங்குளத்தில் , ...அப்படியானால் போராட்டம் துவங்கிய கூடங்குளத்தில் , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அரசியல் களத்தில் தற்பொழுது தீவீரமாக உள்ளார்கள் என் கேள்விபடுகிறோமே ..? அது உண்மையா ..? நண்பர் பதில் சொன்னால் மகிழ்வேன்.இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.com