tag:blogger.com,1999:blog-6021540982643304541.post3242311474848037398..comments2023-08-20T20:37:39.900+05:30Comments on கூடல் பாலா: ஆல் இண்டியா ரேடியோவில் கூடல் பாலா!கூடல் பாலா http://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6021540982643304541.post-59715237847463889132011-06-16T17:49:51.832+05:302011-06-16T17:49:51.832+05:30ஆல் இந்திய ரேடியோ வினை இலங்கையில் இருக்கும் போது க...ஆல் இந்திய ரேடியோ வினை இலங்கையில் இருக்கும் போது கேட்டிருக்கேறேன்.
மிக சிறந்த படைப்புக்களை தாங்கி வரும் வானொலி .
இதில் நீங்கள் பங்குபெறுவது மகிழ்ச்சி தருகிறது . வாழ்த்துக்கள் பால அண்ணேMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-22846690580923963542011-06-16T15:32:54.896+05:302011-06-16T15:32:54.896+05:30அருமையான் தளமொன்று கிடைத்திருக்கிறது.சிறு வயதிலிரு...அருமையான் தளமொன்று கிடைத்திருக்கிறது.சிறு வயதிலிருந்தே வானொலி அறிவிப்பாளர்கள் மேல் எனக்கு அலாதிப் பிரியம்.அதுவும் சுற்றுச் சூழல் பற்றி.மிக முக்கியமான நிகழவாய் அமையும்.வாழ்த்துகள் பாலா.இன்னும் தொடரட்டும் உங்கள் சேவை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-20922138977839707292011-06-16T10:29:39.653+05:302011-06-16T10:29:39.653+05:30வானொலி ஒரு அற்புதமான
செய்தித்தொடர்பு சாதனம்.
அதன்...வானொலி ஒரு அற்புதமான
செய்தித்தொடர்பு சாதனம்.
அதன் சேவையை அதைக்கேட்டு
அறிந்தவர்கள் மறுக்கமுடியாத
ஒன்று.
தங்களின் உரை ஒலிபரப்பு என்ற செய்தி
தேனில் கிடக்கும் செவ்வாழை.
நிச்சயம் அதை கேட்டு பயன்பெறுவோம்.
நன்றி.

அன்பன்
மகேந்திரன்மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-28558064885744984932011-06-16T10:08:04.587+05:302011-06-16T10:08:04.587+05:30சகோ, ஆல் இண்டிய ரேடியோவை எங்களாலும் மறக்க முடியாது...சகோ, ஆல் இண்டிய ரேடியோவை எங்களாலும் மறக்க முடியாது, 1990களின் தொடக்கம் 2002 வரை எமது பகுதிகளில் தனியார் வானொலிகளின் சேவைகள் விஸ்தரிக்கப்படும் வரை இவ் ஆல் இண்டியா ரேடியோ தான் எங்கள் வாழ்வோடு இணைந்திருந்தது சகோ.

இரவில் ஒலிபரப்பாகும் வயலும் வாழ்வும்,
ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிபரப்பாகும் ஜொனி இன் புதிய பாடல் அறிமுகம், BCL ரேடியோ விளம்பர நிகழ்ச்சி என நினைக்கிறேன், ஞாபகம் இல்லை...
இவ் நிகழ்ச்சிகள் எல்லாமே அருமை. அத்தோடு தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரை கடல் ஆடி வரும் தமிழ் நாதத்திற்கும் நாம் அடிமையாக இருந்தோம் சகோ.

ஆல் இண்டியா ரேடியோவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய பகிர்வோடு உங்கள் குரலும் ஒலிக்கப் போகிறது என்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ.
வாழ்த்துக்கள் தோழா!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-4506848114038442872011-06-15T19:45:49.928+05:302011-06-15T19:45:49.928+05:30கண்டிப்பா கேட்போம்கண்டிப்பா கேட்போம்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-3733974804344149062011-06-15T16:10:59.667+05:302011-06-15T16:10:59.667+05:30@சென்னை பித்தன் வருகைக்கு நன்றி தலைவரே@சென்னை பித்தன் வருகைக்கு நன்றி தலைவரேகூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-64762630552896153032011-06-15T16:10:18.977+05:302011-06-15T16:10:18.977+05:30@Abdul Basith வருகைக்கு நன்றி பாசித் .நிகழ்ச்சி ...@Abdul Basith வருகைக்கு நன்றி பாசித் .நிகழ்ச்சி ஒலிப்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது .ஒலிபரப்பு நாளையிலிருந்து மூன்று நாட்கள் செய்யப்படுகிறது .கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-73872077739472044912011-06-15T16:07:09.294+05:302011-06-15T16:07:09.294+05:30@ # கவிதை வீதி # சௌந்தர் நல்ல பாட்டா போட்டுருவ...@ # கவிதை வீதி # சௌந்தர் நல்ல பாட்டா போட்டுருவோம்கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-52157124791145698312011-06-15T16:03:07.429+05:302011-06-15T16:03:07.429+05:30வாழ்த்துக்கள் சகோ ...
வெற்றிக்கனி பல பறித்து எங்கள...வாழ்த்துக்கள் சகோ ...
வெற்றிக்கனி பல பறித்து எங்களுக்கும் பகிர்ந்து மகிழுங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-10325862946336939052011-06-15T16:00:11.217+05:302011-06-15T16:00:11.217+05:30வாழ்த்துக்கள் தோழா..வாழ்த்துக்கள் தோழா..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-67321694161922244902011-06-15T15:51:30.590+05:302011-06-15T15:51:30.590+05:30வாழ்த்துகள் பாலா!முத்திரை பதியுங்கள்!வாழ்த்துகள் பாலா!முத்திரை பதியுங்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-67001729236009880092011-06-15T15:37:15.018+05:302011-06-15T15:37:15.018+05:30நன்றாக உரையாற்ற என் வாழ்த்துக்கள் நண்பா!நன்றாக உரையாற்ற என் வாழ்த்துக்கள் நண்பா!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-86058841119780579072011-06-15T15:33:39.477+05:302011-06-15T15:33:39.477+05:30அட... கண்டிப்பாப கேட்டிடுவோம்...அட... கண்டிப்பாப கேட்டிடுவோம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6021540982643304541.post-14507339802651367052011-06-15T15:32:18.199+05:302011-06-15T15:32:18.199+05:30முதல் பாடல்..முதல் பாடல்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com