09 ஜூலை 2011

AK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் எதற்கு ஆகும் என்று நாம் சொல்வதுண்டு .


ஆனால் இங்கே சிலர் பயங்கர ஆயுதமான AK-47 ஐ மனித குரங்கின் கையில் கொடுத்துவிட்டு உயிர் தப்ப போராடுகிறார்கள் .



டிஸ்கி : எது எது யார்கிட்ட இருக்கணுமோ அவுங்ககிட்டதான் இருக்கணும். இல்லாட்டி அவஸ்தைதான் .ரைட்டா ...

10 கருத்துகள்:

  1. மனித இனமே வேண்டாம்ணு
    சுட்டுதள்ள போறாங்க

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் பாஸ், எங்கே இப்படியான வீடியோக்கள் எல்லாம் தேடி எடுக்கிறீங்க. ஆச்சரியமாக இருக்கே.

    குரங்கு சுட்ட பிறகு, துவக்கைத் தலைக்கு மேல் தூக்கி, யாராவது ஒளிஞ்சு இருக்கிறாங்களா என்று பார்க்கிறதே;-)))

    பதிலளிநீக்கு
  3. எனக்கு பிறகு வந்த மனித இனம் தூக்கும் போது
    நாங்க எல்லாம் தூக்க கூடாதா என்பது போல்
    குரங்குகளின் செய்கை இருக்கிறது.
    பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  4. @நிரூபன் சில இடங்கள்ல தோண்டுறோம் ....புரிஞ்சுதா ?

    பதிலளிநீக்கு
  5. நான் ஊருக்கு போறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    பதிலளிநீக்கு