09 ஜூலை 2011

ஊரை தூக்கி கடலில் போடும் காணொளி !

டைட்டானிக் கப்பல் எவ்வளவு பெரியது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இன்றும் டைட்டானிக் கப்பலை விட பெரிய சொகுசுக்கப்பல்கள்  பல பயன்பாட்டில உள்ளன .

இவற்றை துறை முகங்களில் நாம் காணும்போது ஆச்சரியத்தில் மெய் மறந்து விடுவோம் .ஆனால் இவ்வளவு பெரிய கப்பலை தொழிற்ச்சாலைகளில் வடிவமைத்து கடலில் விடப்படுவது எப்படி என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

நமது ஊரை மிஞ்சும் வகையில் பிரமாண்டமாக இருக்கும் கப்பல்களை கடலில் எவ்வாறு மிதக்க விடுகிறார்கள் என்பதை விளக்கும் காணொளி .



காகிதத்தில் கப்பல் செய்து மழை நீரில் மிதக்க விட்டு பரவசமடையும் நமக்கு இது ஒரு அதிசயம்தான் .

12 கருத்துகள்:

  1. காகிதத்தில் கப்பல் செய்து மழை நீரில் மிதக்க விட்டு பரவசமடையும் நமக்கு இது ஒரு அதிசயம்தான் .//

    பரவசமான ஆச்சரியம் .பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பார்த்திராத வீடியோ தொகுப்பு அருமை

    பதிலளிநீக்கு
  3. nanapa nalla thakaval....
    valththukkal....


    can you come my said?

    பதிலளிநீக்கு
  4. சரியான லூசு பசங்க. யாருக்கவது ஒரு எலுமிச்சம்பழம் கட்டி தொங்கவுடனும் என தோணிச்சா?

    பதிலளிநீக்கு
  5. @Niroo
    சரியா பாருங்க மாப்ள எலுமிச்சம் பழம் தொங்க விட்டுருக்காங்க ....

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் பாஸ், இன்று தான் என் வாழ்வில் முதன் முதலாக கப்பலை இவ்வாறு கடலினுள் விடுவார்கள் என்பதனை அறிந்தேன். பகிர்விற்கு நன்றி பாஸ்.

    பதிலளிநீக்கு