05 ஜூலை 2011

வந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு !

இலவச antivirus program களில் சிறந்ததாக உலகில் அதிகம்பேரால் கருதப்படும் avast antivirus ன் புதிய பதிப்பு 6.0.1203 வெளி  வந்துள்ளது  .
பணம் கொடுத்து வாங்கப்படும் வைரஸ்  எதிர்ப்பு மென்பொருட்களுக்கு இணையாக இது செயல்படுகிறது .

ஒருமுறை இதை பயன்படுத்தியவர்கள் பிற மென்பொருட்களுக்கு மாற விரும்பமாட்டார்கள் .
இணைய தளம் வாயிலாக மற்றும் removable flash drive கள் மூலமாக பரவுகின்ற வைரஸ்கள் ,மால்வேர்களை எதிர்த்து நன்கு போரிடுகிறது .

உபயோகிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் .


டிஸ்கி : அதிகம் புகழ்வதனால் avast நிறுவனத்தின் பிரதிநிதியாக என்னை கருதவேண்டாம் .பயன்படுத்தி பார்த்ததால் சொல்கிறேன் .

25 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. Thanks friend . . I will download it . . .Thanks friend . . I will download it . . .

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. @சி.பி.செந்தில்குமார் அலர்ட் ஆறுமுகம் கேள்விப்பட்டிருக்கேன் ......

    பதிலளிநீக்கு
  5. @Subash யாருப்பா அது பாதி தூரம் வந்திட்டு ஓடினது .....

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா1:23 PM, ஜூலை 05, 2011

    அமாம் பாஸ் நான் பாவிச்சவரை தரமான மன்பொருள் இது

    பதிலளிநீக்கு
  8. நன்றி நண்பா...டவுண்லோட் போட்டாச்சு..

    பதிலளிநீக்கு
  9. நான் பயன்படுத்திக் கொண்டேன். பதிவிட்டதற்க்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. நன்றி நண்பரே
    பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  11. நன்றிகள் பல அன்பரே சொல்வேன் தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  12. @சத்யா நல்லா இருக்குதான்னு சொல்லலியே

    பதிலளிநீக்கு
  13. @malligai உங்க நன்றியே தனிரகம் வாத்யாரே

    பதிலளிநீக்கு