இலவச antivirus program களில் சிறந்ததாக உலகில் அதிகம்பேரால் கருதப்படும் avast antivirus ன் புதிய பதிப்பு 6.0.1203 வெளி வந்துள்ளது .
பணம் கொடுத்து வாங்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களுக்கு இணையாக இது செயல்படுகிறது .
ஒருமுறை இதை பயன்படுத்தியவர்கள் பிற மென்பொருட்களுக்கு மாற விரும்பமாட்டார்கள் .
இணைய தளம் வாயிலாக மற்றும் removable flash drive கள் மூலமாக பரவுகின்ற வைரஸ்கள் ,மால்வேர்களை எதிர்த்து நன்கு போரிடுகிறது .
உபயோகிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் .
டிஸ்கி : அதிகம் புகழ்வதனால் avast நிறுவனத்தின் பிரதிநிதியாக என்னை கருதவேண்டாம் .பயன்படுத்தி பார்த்ததால் சொல்கிறேன் .


பகிர்வுக்கு நன்றிகள்
பதிலளிநீக்குThanks for sharing..
பதிலளிநீக்குThanks friend . . I will download it . . .Thanks friend . . I will download it . . .
பதிலளிநீக்குஅப்டேட் ஆறுமுகம் வாழ்க
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு@சந்ரு நன்றி சந்ரு
பதிலளிநீக்கு@!* வேடந்தாங்கல் - கருன் *! Thank you too ....
பதிலளிநீக்கு@"என் ராஜபாட்டை"- ராஜா thanks boss
பதிலளிநீக்கு@சி.பி.செந்தில்குமார் அலர்ட் ஆறுமுகம் கேள்விப்பட்டிருக்கேன் ......
பதிலளிநீக்கு@Subash யாருப்பா அது பாதி தூரம் வந்திட்டு ஓடினது .....
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅமாம் பாஸ் நான் பாவிச்சவரை தரமான மன்பொருள் இது
பதிலளிநீக்குநன்றி நண்பா...டவுண்லோட் போட்டாச்சு..
பதிலளிநீக்குநன்றி பாலா !
பதிலளிநீக்குநான் பயன்படுத்திக் கொண்டேன். பதிவிட்டதற்க்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு
நன்றிகள் பல அன்பரே சொல்வேன் தங்களுக்கு.
பதிலளிநீக்கு@இராஜராஜேஸ்வரி நன்றி ராஜ ராஜ ராஜேஸ்வரி
பதிலளிநீக்கு@கந்தசாமி. நீங்க நம்மாளு
பதிலளிநீக்கு@உலக சினிமா ரசிகன் ரைட்டு
பதிலளிநீக்கு@ஹேமா நன்றி ஹேமா
பதிலளிநீக்கு@சத்யா நல்லா இருக்குதான்னு சொல்லலியே
பதிலளிநீக்கு@மகேந்திரன் நன்றி நண்பரே
பதிலளிநீக்கு@malligai உங்க நன்றியே தனிரகம் வாத்யாரே
பதிலளிநீக்குGud post...me 2 using avast.. :)
பதிலளிநீக்கு