24 ஜூலை 2011

இதைப் பார்த்து தலைவலி வந்தால் நான் பொறுப்பல்ல !

கீழே மூன்று படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .இது gif image அல்ல சாதாரணமான jpeg படம்தான் .

இந்த மூன்று  படங்களையும் கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் ,ஒரு ஆச்சரியம் இருக்கிறது .





டிஸ்கி : இதைப் பார்த்து தலைவலி வந்தாலோ பைத்தியம் பிடித்தாலோ நான் பொறுப்பல்ல

25 கருத்துகள்:

  1. கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றும்

    நீ காணும் தோற்றம்

    உண்மை இல்லாதது

    என்ற பாடல் வரி நினைவிற்கு வருகிறது .

    இது ஒரு மனோ வசிய சிம்பல் நண்பரே .

    பதிலளிநீக்கு
  2. நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது

    பதிலளிநீக்கு
  3. பாஸ், நாம நன்றாகப் பார்ப்பது உங்களுக்குப் பிடிக்கலையா;-)))

    ஸப்பா...இப்படி மின்னுகின்றனவே.

    பதிலளிநீக்கு
  4. ஏங்க இதப்பாத்தா ஏம்பாஸூ தலைவலி வரப்போது.. மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியை இந்த படங்களைப்பார்த்து செய்துகொள்ளலாம் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. கண்களுக்கான நல்ல பயிற்சி தரும்
    படங்கள்.
    பார்த்தேன் வியந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. என்னப்பா இது தலை சுத்துது.

    பதிலளிநீக்கு
  7. மகேந்திரன் சொன்னது…

    கண்களுக்கான நல்ல பயிற்சி தரும்
    படங்கள்.////என்னது கண்களுக்கு நல்ல பயிற்சி தரும் படங்களா?அவரே சொன்னது போல் தலைவலி வந்திடுச்சியா!

    பதிலளிநீக்கு
  8. சுத்துது சுத்துது தலையும் சுத்துது படமும் சுத்துது

    பதிலளிநீக்கு
  9. படங்களின் பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. @மதுரன் பின்னாடி உள்ளதெல்லாம் தெரியுதா ....

    பதிலளிநீக்கு
  11. @Yoga.s.FR உங்களுக்கும் வந்திடுச்சா ...

    பதிலளிநீக்கு
  12. @Mahan.Thamesh தண்ணி அடிச்ச மாதிரி இருக்கா ....

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா5:36 PM, ஜூலை 25, 2011

    இதை தான் "நம்ம கண்ணே நம்மை ஏமாற்றும் என்று சொல்வார்களோ ".))

    பதிலளிநீக்கு
  14. முன்பு ஆனந்த விகடனில் கூர்த்து பாருகள் புதையல் இருக்குன்னு சொலுவாங்க அந்த மாதிரி எதுமொன்னு பார்த்தா ....

    பதிலளிநீக்கு
  15. மெல்ல மெல்ல நகருது !

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா8:56 AM, ஜூலை 26, 2011

    எங்க புடிச்சீங்க இந்த மூன்றையும்...

    Reverie...

    பதிலளிநீக்கு
  17. உண்மையிலேயே தலைசுறுமாகப்போல் இருந்திச்சு...
    நல்ல பகிர்வு...
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  18. தலை சுத்துது
    நல்ல வேளை முதுகு தெரியல

    பதிலளிநீக்கு