28 ஜூலை 2011

எச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் !

உலகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன .குற்றம் புரிபவர்கள் பல நவீன உக்திகளை கையாளுவதால் அவர்களை கண்டு பிடிக்கவும் பல நவீன வசதிகள் வந்துள்ளன .
இவற்றில் முக்கியமானவை இரகசிய கேமராக்கள் .
நல்ல காரியங்களுக்கு பயன்படும் இக்கேமரா சில தீயவர்களாலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது .இது குறித்து எச்சரிக்கவே இப்பதிவு .
கைக்கடிகாரத்தில் இரகசிய கேமரா

சிகரெட் லைட்டரிலும் உள்ளது 




அதி நவீன பேனா கேமரா


 தொப்பி வைக்க தொப்பியிலும் கேமரா 
இந்த கூலிங்கிளாசை போட்டிருப்பவர் எதை படமெடுக்கிறார்  என்பதை நீங்கள் அறிய முடியாது 


 டையிலும்   கேமரா 


 கூல் டிரிங்க்ஸ் ல் கேமரா 

 உங்களை கணக்கு பண்ண  கால்குலேட்டரில்


உங்களை படம் பிடித்து வளைக்க பெல்ட்டில் கேமரா


எச்சரிக்கை : விளையாட்டாகக்கூட கண்ட இடங்களிலும் நின்றுகொண்டு டெரராக பேசாதீர்கள்






47 கருத்துகள்:

  1. தகவல்களுக்கு நன்றி !

    இனிமேல பப்ளிக்லே இன்னும் கொஞ்சம் உசாரா இருப்போம்லே !!

    பதிலளிநீக்கு
  2. ஜேம்ஸ்பான்ட் படங்களில் மட்டுமே பார்க்கப்பட்ட பொருட்கள் இப்போது நிஜத்திலும்...

    :) :) :)

    பகிர்வுக்கு நன்றி நண்பா!

    பதிலளிநீக்கு
  3. உஷார் பத்திரி ரெய்டு.
    துணிக்கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளை பயன்படுத்தும் போது ரொம்ப உஷாரா இருக்கணும்.தகவலுக்கு நன்றி சகோ.
    http://gokulmanathil.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. ஹிஹி நாம ரவுடிலே !!நம்மகிட்டேயா!

    பதிலளிநீக்கு
  5. எப்படியெல்லாம் படம்பிடிக்கிராங்கப்பா
    மறைவுப்பொருட்களில் கவனம் தேவை
    அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  6. ஏ ஆத்தே........வடிவேலு மாதிரி ஆளுங்களுக்கு எச்சரிக்கை ஹே ஹே ஹே ஹே.....

    பதிலளிநீக்கு
  7. எச்சரிக்கை தப்பு செய்பவர்களுக்கு .

    நன்றி பாலா பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
  8. எச்சரிக்கை பதிவுக்கு நன்றி சார்.விஞ்ஞானம் வளர வளர மனிதர்களின் பிரைவசியே கேள்விக்குறிதான்.

    பதிலளிநீக்கு
  9. அனைத்தும் புதிய தகவல்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  10. கவனமாத்தான் இருக்கவேணும் !

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா1:08 PM, ஜூலை 28, 2011

    இப்படியெல்லாம் நடக்குதா ...

    பதிலளிநீக்கு
  12. தனிமனித சுதந்திரம் களவு போகின்றது. என்ன செய்வது!??

    பதிலளிநீக்கு
  13. அட.. எங்கெல்லாம் கேமரா வேக்கரானுங்க,,
    தகவலுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  14. @Abdul Basith இன்னும் என்னெல்லாம் இருக்குதோ தெரியவில்லை ...

    பதிலளிநீக்கு
  15. @gokul
    ஆமா இதுகூட முக்கியமானதுதான் ....

    பதிலளிநீக்கு
  16. @மைந்தன் சிவா உங்களுக்குன்னு ஸ்பெஷல் கேமரா தயாராகிட்டு இருக்குது மாப்ளோய் ...

    பதிலளிநீக்கு
  17. @MANO நாஞ்சில் மனோ ஆமா BK 47 ன்னு சொல்லி பீலா உட்டா சங்குதான் ....

    பதிலளிநீக்கு
  18. @ஹேமா ஆமா .....கவனமாத்தான் இருக்கவேணும் !

    பதிலளிநீக்கு
  19. @கந்தசாமி. இன்னும் என்னெல்லாம் நடக்குதோ தெரியவில்லை ...

    பதிலளிநீக்கு
  20. @Nesan முடிஞ்சவரைக்கும் அலர்ட்டா இருப்போம் .....

    பதிலளிநீக்கு
  21. நல்ல எச்சரிக்கை .வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .

    வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  23. என்னை காப்பாத்திட்ட சாமி...

    இனிமே கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  24. சிறந்த விழிப்புணர்வு கட்டுரை... நன்றி
    இதையும் பார்க்கவும்
    http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html

    பதிலளிநீக்கு
  25. தெரிஞ்சிகிட்டேன்.... காப்பத்தீட்டீங்க காப்பாத்தீட்டீங்க

    பதிலளிநீக்கு
  26. நல்ல தகவல் பாஸூ... அல்லாரும் உஷாராஇருந்துக்கோங்கோ....

    பதிலளிநீக்கு
  27. படங்களை காண்பித்திருப்பதால் எச்சரிக்கையாய் இருக்க கூடிய பகிர்வு நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா8:28 AM, ஜூலை 29, 2011

    எச்சரிக்கை பதிவுக்கு நன்றி...

    Reverie
    http://reverienreality.blogspot.com/

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் பாஸ், எம்மைச் சுற்றி இவ்வளவு அயிட்டங்களா புலானாய்வு செய்வதற்கு((((((((:
    நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு பாஸ்

    பதிலளிநீக்கு
  30. sariya pochchu bt namba antha alavuku periya aalu illa, son no problem

    பதிலளிநீக்கு
  31. என்ன கொடுமைடா இது அவசரத்திற்கு நிம்மதியா ஒண்ணுக்கடிக்ககூட முடியாதுபோல இருக்கே. எதுக்கும் இனிமேல் வீட்டைவிட்டு வெளியே புறப்படால் எல்லாத்தையும் அடக்கிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. எனக்கு ஒரு டவுட்டு சார் இவ்வளவு விவரமான படமெல்லாம் போட்டிருக்கிறியள். இதையெல்லாம் தயாரிப்பதே நீங்கள்தானோ?

    பதிலளிநீக்கு
  33. உதைக்க வந்திடாதையுங்கோ சும்மா ஒரு தமாசுக்கு சொல்லின்னான்.

    பதிலளிநீக்கு