உலகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன .குற்றம் புரிபவர்கள் பல
நவீன உக்திகளை கையாளுவதால் அவர்களை கண்டு பிடிக்கவும் பல நவீன வசதிகள்
வந்துள்ளன .
இவற்றில் முக்கியமானவை இரகசிய கேமராக்கள் .
நல்ல காரியங்களுக்கு
பயன்படும் இக்கேமரா சில தீயவர்களாலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது
.இது குறித்து எச்சரிக்கவே இப்பதிவு .
கைக்கடிகாரத்தில் இரகசிய கேமரா
உங்களை படம் பிடித்து வளைக்க பெல்ட்டில் கேமரா
எச்சரிக்கை : விளையாட்டாகக்கூட கண்ட இடங்களிலும் நின்றுகொண்டு டெரராக பேசாதீர்கள்










தகவல்களுக்கு நன்றி !
பதிலளிநீக்குஇனிமேல பப்ளிக்லே இன்னும் கொஞ்சம் உசாரா இருப்போம்லே !!
ஜேம்ஸ்பான்ட் படங்களில் மட்டுமே பார்க்கப்பட்ட பொருட்கள் இப்போது நிஜத்திலும்...
பதிலளிநீக்கு:) :) :)
பகிர்வுக்கு நன்றி நண்பா!
classic post boss...mind blowing
பதிலளிநீக்குஉஷார் பத்திரி ரெய்டு.
பதிலளிநீக்குதுணிக்கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளை பயன்படுத்தும் போது ரொம்ப உஷாரா இருக்கணும்.தகவலுக்கு நன்றி சகோ.
http://gokulmanathil.blogspot.com
new news ..gd post voted
பதிலளிநீக்குஹிஹி நாம ரவுடிலே !!நம்மகிட்டேயா!
பதிலளிநீக்குதகவல் பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஎப்படியெல்லாம் படம்பிடிக்கிராங்கப்பா
பதிலளிநீக்குமறைவுப்பொருட்களில் கவனம் தேவை
அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பரே.
ஏ ஆத்தே........வடிவேலு மாதிரி ஆளுங்களுக்கு எச்சரிக்கை ஹே ஹே ஹே ஹே.....
பதிலளிநீக்குஎச்சரிக்கை தப்பு செய்பவர்களுக்கு .
பதிலளிநீக்குநன்றி பாலா பகிர்வுக்கு
எச்சரிக்கை பதிவுக்கு நன்றி சார்.விஞ்ஞானம் வளர வளர மனிதர்களின் பிரைவசியே கேள்விக்குறிதான்.
பதிலளிநீக்குஅனைத்தும் புதிய தகவல்கள் நன்றி
பதிலளிநீக்குகவனமாத்தான் இருக்கவேணும் !
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் நடக்குதா ...
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி !
பதிலளிநீக்குதனிமனித சுதந்திரம் களவு போகின்றது. என்ன செய்வது!??
பதிலளிநீக்குஅட.. எங்கெல்லாம் கேமரா வேக்கரானுங்க,,
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றிகள்..
@யாழினி
பதிலளிநீக்குஅல்ர்ட்டாயிட்டீங்க....
@Abdul Basith இன்னும் என்னெல்லாம் இருக்குதோ தெரியவில்லை ...
பதிலளிநீக்கு@ரியாஸ் அஹமது தேங்க்ஸ் மாப்ள ...
பதிலளிநீக்கு@gokul
பதிலளிநீக்குஆமா இதுகூட முக்கியமானதுதான் ....
@மைந்தன் சிவா ஆமா இதுகூட முக்கியமானதுதான் ....
பதிலளிநீக்கு@தமிழ்வாசி - Prakash நன்றி பிரகாஷ் ....
பதிலளிநீக்கு@மைந்தன் சிவா உங்களுக்குன்னு ஸ்பெஷல் கேமரா தயாராகிட்டு இருக்குது மாப்ளோய் ...
பதிலளிநீக்கு@மகேந்திரன் நன்றி அண்ணாச்சி.....
பதிலளிநீக்கு@MANO நாஞ்சில் மனோ ஆமா BK 47 ன்னு சொல்லி பீலா உட்டா சங்குதான் ....
பதிலளிநீக்கு@M.R Thanks Boss..
பதிலளிநீக்கு@"என் ராஜபாட்டை"- ராஜா Thanks anna...
பதிலளிநீக்கு@ஹேமா ஆமா .....கவனமாத்தான் இருக்கவேணும் !
பதிலளிநீக்கு@கந்தசாமி. இன்னும் என்னெல்லாம் நடக்குதோ தெரியவில்லை ...
பதிலளிநீக்கு@இராஜராஜேஸ்வரி நன்றி அக்கா !
பதிலளிநீக்கு@Nesan முடிஞ்சவரைக்கும் அலர்ட்டா இருப்போம் .....
பதிலளிநீக்கு@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி வாத்யாரே .....
பதிலளிநீக்குநல்ல எச்சரிக்கை .வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .
பதிலளிநீக்குவாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்
என்னை காப்பாத்திட்ட சாமி...
பதிலளிநீக்குஇனிமே கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்..
சிறந்த விழிப்புணர்வு கட்டுரை... நன்றி
பதிலளிநீக்குஇதையும் பார்க்கவும்
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html
தெரிஞ்சிகிட்டேன்.... காப்பத்தீட்டீங்க காப்பாத்தீட்டீங்க
பதிலளிநீக்குநல்ல தகவல் பாஸூ... அல்லாரும் உஷாராஇருந்துக்கோங்கோ....
பதிலளிநீக்குபடங்களை காண்பித்திருப்பதால் எச்சரிக்கையாய் இருக்க கூடிய பகிர்வு நன்றி நண்பா
பதிலளிநீக்குஎச்சரிக்கை பதிவுக்கு நன்றி...
பதிலளிநீக்குReverie
http://reverienreality.blogspot.com/
@யாழினிyam eruka payam yan
பதிலளிநீக்குவணக்கம் பாஸ், எம்மைச் சுற்றி இவ்வளவு அயிட்டங்களா புலானாய்வு செய்வதற்கு((((((((:
பதிலளிநீக்குநல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு பாஸ்
sariya pochchu bt namba antha alavuku periya aalu illa, son no problem
பதிலளிநீக்குஎன்ன கொடுமைடா இது அவசரத்திற்கு நிம்மதியா ஒண்ணுக்கடிக்ககூட முடியாதுபோல இருக்கே. எதுக்கும் இனிமேல் வீட்டைவிட்டு வெளியே புறப்படால் எல்லாத்தையும் அடக்கிக்கிறேன்.
பதிலளிநீக்குஎனக்கு ஒரு டவுட்டு சார் இவ்வளவு விவரமான படமெல்லாம் போட்டிருக்கிறியள். இதையெல்லாம் தயாரிப்பதே நீங்கள்தானோ?
பதிலளிநீக்குஉதைக்க வந்திடாதையுங்கோ சும்மா ஒரு தமாசுக்கு சொல்லின்னான்.
பதிலளிநீக்கு