07 ஜூலை 2011

அதி பயங்கர புழுதி புயல் : காணொளி

கடந்த 5-7-2011 அன்று அமெரிக்காவில் அமைந்துள்ள போனிக்ஸ் நகரத்தை அதி பயங்கர புழுதி புயல் தாக்கியது .


60 மைல் அகலத்தையும் 1 மைல் உயரமும் கொண்ட இந்த புழுதி புயல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் அந்நகரை தாக்கியது .

ஆங்கில படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு சவால் விடும் வகையில் அதன் தாக்குதல் அமைந்திருந்தது .

அமெரிக்காவை தாக்கிய புழுதி புயல்களில் இதுவே மிகப்பெரியது என அமெரிக்க வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர் .

புயல் கடந்ததும் நகரமே பழுப்பு நிற போர்வையால் போர்த்தப்பட்டது போல் ஆனது.


இது போன்ற புயல்களுக்கு சுற்று சூழல் சீர்கேடுகளே காரணம் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

18 கருத்துகள்:

  1. புழுதிப்புயல் காணொளி நிஜமாவே கிராபிக்ஸ்ஸை மிஞ்சிவிட்டது. என்ன ஒரு பயங்கரம்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. /இது போன்ற புயல்களுக்கு சுற்று சூழல் சீர்கேடுகளே காரணம் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .//

    பதிலளிநீக்கு
  3. சரியாத்தான் சொல்லியிருக்காங்க
    சுற்றுப்புறச் சூழல் கேடு காரணம் தான்
    இதற்கு முக்கிய காரணம்.

    பதிலளிநீக்கு
  4. பூமியையே மறைக்கிற அளவுக்குப் புழுதிப்புயலா !

    பதிலளிநீக்கு
  5. @ஹேமா அமெரிக்காவின் மிகப்பெரிய புழுதிப் புயலாயிற்றே

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு. I live in Phoenix. It took nearly 4 days for the dust to clear.

    பதிலளிநீக்கு