31 ஆகஸ்ட் 2011

ஒருபோதும் இவ்வாறு முயற்சிக்காதீர்கள் :விழிப்புணர்வு வீடியோ

கடந்த வாரம் இரு இளைஞர்கள் மும்பை வாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தார்கள் .

மும்பை உள்ளூர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு வருடமும் விபத்துக்களில் இறக்கிறார்கள்.இந்நிலையில் சாகசம் (?)செய்வதாக நினைத்துக்கொண்டு இரு இளைஞர்கள் ஆபத்தான ரயில் பயணம் மேற்கொண்டார்கள் .

எவரேனும் இத்தகைய பயணம் மேற்கொள்ளக் கூடாது .

31 கருத்துகள்:

  1. பாவிகளா..இப்படியா தொங்கறது...எல்லா நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை

    பதிலளிநீக்கு
  2. கரணம் தப்பினால் மரணம் என்று தெரியல போலிருக்கு இவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  3. தமிழ் மணம் இனையவில்லை நண்பரே திரும்ப வருகிறேன்

    பதிலளிநீக்கு
  4. அப்பப்பா எவ்வளவு ஆப்த்தானது இது சாகசமல்ல கொழுப்பு

    பதிலளிநீக்கு
  5. Vicky you said very correct . . . I thing they also watch villu.
    .

    பதிலளிநீக்கு
  6. இதுபோல செய்திகளை தொலைக்காட்சிகளில் குழந்தைகளை
    பார்க்க அனுமதிக்ககூடாது....

    பதிலளிநீக்கு
  7. இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. நேற்று முகப்புத்தகத்தில் பார்த்தேன். இதெல்லாம் பெரிய கொடுமை.

    பதிலளிநீக்கு
  9. ஆபத்தான பயணம் இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி.. பாலா..

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. வீடியோவினைப் பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கு பாஸ்,

    இயற்கை கொடுத்த உயிரை வைத்து எப்படியெல்லாம் வெளையாடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. இன்னும் செத்துப் போறேன்
    என்ன பந்தயம், அப்டின்னு
    கேட்டவங்க இவங்கதான்

    நல்ல பதிவு!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  15. விழிப்புணர்வளிக்கும் பகிர்வு பாலா.

    இளங்கன்று பயம் அறியாது என்பது இதுதானோ?????

    பதிலளிநீக்கு
  16. மனித விலை தெரியாத மானுடர்கள்... நல்ல பகிர்வு ...நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா9:30 PM, ஆகஸ்ட் 31, 2011

    மகேந்திரன்...இதுபோல செய்திகளை தொலைக்காட்சிகளில் குழந்தைகளை
    பார்க்க அனுமதிக்ககூடாது....
    -------
    பாலாவை பார்க்ககூடாதுன்னு சொல்றீங்களா ?

    பதிலளிநீக்கு
  18. இது போன்ற பயித்தியக்காரத்தனத்தை எந்த விதத்திலும் ஊக்குவிக்க கூடாது. தற்கொலைக்கு முயற்சித்ததாக தண்டனை கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. இன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.
    www.blogintamil.blogspot.com

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. NO LESSONS LEARNT: MUMBAI BOY COPIES TRAIN STUNTS,SURVIVES MIRACULOUSLY Days after a video of two youths (cont) http://www.twitlonger.com/show/ct73ul

    http://twitpic.com/6gep2u

    பதிலளிநீக்கு
  22. நல்லா ரெண்டு சாத்து சாத்தானும்

    பதிலளிநீக்கு