கடந்த வாரம் இரு இளைஞர்கள் மும்பை வாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தார்கள்
.
மும்பை உள்ளூர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் ஒவ்வொரு வருடமும் விபத்துக்களில் இறக்கிறார்கள்.இந்நிலையில்
சாகசம் (?)செய்வதாக நினைத்துக்கொண்டு இரு இளைஞர்கள் ஆபத்தான ரயில் பயணம்
மேற்கொண்டார்கள் .
எவரேனும் இத்தகைய பயணம் மேற்கொள்ளக் கூடாது .

இது கலைஞர் டிவில போட்டாங்கல்ல .....
பதிலளிநீக்குஎவ்வளோ திறமை..........
கூகுள் மேப்பின் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் கார் ஓட்டலாம்
பாவிகளா..இப்படியா தொங்கறது...எல்லா நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை
பதிலளிநீக்கும்...
பதிலளிநீக்குகரணம் தப்பினால் மரணம் என்று தெரியல போலிருக்கு இவர்களுக்கு.
பதிலளிநீக்குதமிழ் மணம் இனையவில்லை நண்பரே திரும்ப வருகிறேன்
பதிலளிநீக்குஅப்பப்பா எவ்வளவு ஆப்த்தானது இது சாகசமல்ல கொழுப்பு
பதிலளிநீக்குpaya pulla "kuruvi" padam paatthu irukkumo doubt!
பதிலளிநீக்குVicky you said very correct . . . I thing they also watch villu.
பதிலளிநீக்கு.
இதுபோல செய்திகளை தொலைக்காட்சிகளில் குழந்தைகளை
பதிலளிநீக்குபார்க்க அனுமதிக்ககூடாது....
ஆபத்தான பயணம்
பதிலளிநீக்குஇவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.
பதிலளிநீக்குதமிழ் மணம் மூணு
பதிலளிநீக்குவெரிகுட் விழிப்புணர்வு
பதிலளிநீக்குநேற்று முகப்புத்தகத்தில் பார்த்தேன். இதெல்லாம் பெரிய கொடுமை.
பதிலளிநீக்குஆபத்தான பயணம் இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.
பதிலளிநீக்குவிழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி.. பாலா..
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதமிழ் மணம் 6 & all voted
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎன்னா வில்லத்தனம்
பதிலளிநீக்குவீடியோவினைப் பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கு பாஸ்,
பதிலளிநீக்குஇயற்கை கொடுத்த உயிரை வைத்து எப்படியெல்லாம் வெளையாடுகிறார்கள்.
இன்னும் செத்துப் போறேன்
பதிலளிநீக்குஎன்ன பந்தயம், அப்டின்னு
கேட்டவங்க இவங்கதான்
நல்ல பதிவு!
புலவர் சா இராமாநுசம்
விழிப்புணர்வளிக்கும் பகிர்வு பாலா.
பதிலளிநீக்குஇளங்கன்று பயம் அறியாது என்பது இதுதானோ?????
மனித விலை தெரியாத மானுடர்கள்... நல்ல பகிர்வு ...நன்றிகள் பல
பதிலளிநீக்குமகேந்திரன்...இதுபோல செய்திகளை தொலைக்காட்சிகளில் குழந்தைகளை
பதிலளிநீக்குபார்க்க அனுமதிக்ககூடாது....
-------
பாலாவை பார்க்ககூடாதுன்னு சொல்றீங்களா ?
இது போன்ற பயித்தியக்காரத்தனத்தை எந்த விதத்திலும் ஊக்குவிக்க கூடாது. தற்கொலைக்கு முயற்சித்ததாக தண்டனை கொடுக்க வேண்டும்.
பதிலளிநீக்குIppadai nadappatu sariyilai.
பதிலளிநீக்குஇன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.
பதிலளிநீக்குwww.blogintamil.blogspot.com
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குNO LESSONS LEARNT: MUMBAI BOY COPIES TRAIN STUNTS,SURVIVES MIRACULOUSLY Days after a video of two youths (cont) http://www.twitlonger.com/show/ct73ul
பதிலளிநீக்குhttp://twitpic.com/6gep2u
நல்லா ரெண்டு சாத்து சாத்தானும்
பதிலளிநீக்கு