08 ஜூலை 2011

சக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....




                உள்ள இறங்கு மாப்ள ஒரு குளியல் போட்டுறலாம் 

 

                           


                                 நான் இப்பத்தான் lkg  ல சேந்திருக்கேன் 

 

                                                         
                                                            என்னடா மொறைப்பு 

 
                       

               எப்படி ? கண்ணாடி போட்டுட்டு அழகா இருக்கேனா ?

 


 இதுக்கு மேல பேசுனீங்க ...அத்தனை பேரையும் பெட்ரோல்       ஊத்தி                   கொளுத்திடுவேன்  ஆமா 

 

                                         


                                                     ச்சீ  .......ஆசைய பாரு 

 

                           

                       மாப்ள நீ இனிமேல் எப்படி வேணும்னாலும் திட்டிக்க 

 
  ஹீரோவா ஆகணும்ன்னா நம்மள மாதிரி பெர்சனாலிட்டி வேணும்

 




இந்த பல்ல பாத்துதான் பல பொண்ணுங்க மயங்கியிருக்காங்க 

 



                                          ஏய் ...நீ ரொம்ப அழுக்கா இருக்க 

 



                              பான்பராக் கரைதான் வேற ஒண்ணுமில்ல 

 



நாக்கை நீட்ட சொல்றான் எப்படின்றத சொல்லி குடுக்க மாட்டேன்றான் 

 


                            சக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....

13 கருத்துகள்:

  1. நீயும் ஹன்சிகா பிடிச்சிட்டியா..

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அமர்க்களப்படுத்துது...
    டயலாக்கும் சூப்பர்..

    பதிலளிநீக்கு
  3. படங்கள் பட்டாய கேளப்புது பாலா .. கமெண்டுகள் சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. மயங்காத மனமும் உண்டா அழகுச்சிரிப்பில்... அருமை.

    பதிலளிநீக்கு
  5. அடடா ஹன்சிகமேல ஆசை உங்களுக்குமா ?

    பதிலளிநீக்கு
  6. @ # கவிதை வீதி # சௌந்தர்

    \\\நீயும் ஹன்சிகா பிடிச்சிட்டியா..\\\
    அடியில இருக்கிறவுருதான் ஹன்சிகாவோட உண்மையான காதலன்

    பதிலளிநீக்கு
  7. @Mahan.Thamesh யாரை கேக்குறீங்க குரங்கை பார்த்தா .....என்னை பார்த்தா

    பதிலளிநீக்கு
  8. படங்களின் தொகுப்பு அழகு
    அதற்கான வாசகங்களும் அழகு

    பதிலளிநீக்கு
  9. புகைப்படங்களின் தொகுப்பும் கீழே கருத்துரையும் மிக அழகு!

    பதிலளிநீக்கு
  10. டார்வினின் மூதாதையர்கள் படங்கள் எல்லாம் நல்லாயிருக்கு!!!!

    பதிலளிநீக்கு