இது ஒரு குறும்படம் .அரசு அதிகாரிகளும் மக்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது .
10 ஆகஸ்ட் 2011
09 ஆகஸ்ட் 2011
மனதை மயக்கும் மாப்பிள்ள பாடல்கள் :வீடியோ
ஒவ்வொரு மொழியினருக்கும் பாடல்கள் ரசிப்பதில் ஒவ்வொரு விதமான ரசனை உள்ளது
.
பொதுவாக தமிழ் நாட்டிலுள்ள இசை ரசிகர்களுக்கு நாட்டு புற மணம் கமழும்
பாடல்கள் பிடிக்கும் .
பீகார் மற்று ஜார்கண்ட் மாநில மக்களுக்கு ஹிந்தி
திரைப் பட பாடல்களை விட போஜ்பூரி மொழியிலுள்ள கிராமிய பாடல்களே அதிகம்
பிடிக்கும் .
08 ஆகஸ்ட் 2011
அமெரிக்காவை ஃப்ரீயா சுத்திப் பார்க்க வாரீங்களா ?
அழைப்பை ஏற்று வருகை புரிந்தவர்களை வரவேற்கிறேன் .
சமீப காலமாக
கூகுளின் 360 Degree Street Viewing மூலமாக உலகின் பல்வேறு நகரங்களையும் நேரில்
பார்க்கும் உணர்வுடன் பார்க்க முடிகிறது .அந்த வகையில் இப்போது
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ
நகரத்திலுள்ள ஐந்து தெருக்களுக்கு தற்போது அழைத்துச் செல்லப் போகிறேன்
.
ஆர்வமுள்ளவர்கள் என்னுடன் வாருங்கள் .சுற்றிப் பார்க்க ஒவ்வொரு
தலைப்பையும் கிளிக்குங்கள் .
07 ஆகஸ்ட் 2011
மாரடைப்பை ஏற்படுத்தும் டீசல் புகை -அதிர்ச்சி தகவல்
ஸ்காட்லாந்து நாட்டின் தலை நகரான எடின்பர்கில் அமைந்துள்ள எடின்பர்க்
பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் உலக அளவில் அதிக மாசடைந்த நகரங்களில் சில
ஆராய்சிகளை மேற்கொண்டனர் .
அதிக அளவு நகரங்களில் காற்றின் மாசு பாடுக்கு
காரணமாக இருப்பது டீசல் மூலம் உருவாகும் புகை எனக் கண்டறிந்துள்ளார்கள்
அவர்கள் .
06 ஆகஸ்ட் 2011
ஹிரோஷிமா மக்களுக்கு அஞ்சலி .
மனிதன் வாழ்கையில் மரணம் நிச்சயிக்கப்பட்டதுதான் .ஆனால் அணு அணுவாக சாவது
என்பது நரகத்திற்கு ஒப்பானது .
அணு அணுவாக சாதல் என்ற வாக்கியமே அநேகமாக
ஹிரோஷிமா சம்பவத்திற்கு பின்பாக தோன்றியதாக இருக்கலாம் .
இப்போது ஹிரோஷிமாவை
ஏன் நினைவு படுத்துகிறேன் .இன்றுதான் ஹிரோஷிமா சோகம் நிகழ்ந்த தினம்
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)