29 ஜூன் 2011
28 ஜூன் 2011
ஒரே கிளிக்கில் அனைத்து Program மற்றும் விண்டோக்களை மூட !
கணினியில் வேலை செய்து விட்டு அணைக்கும் தருவாயில் பல புரோகிராம்கள் மற்றும் விண்டோக்களை திறந்து இருந்தால் அவற்றை ஒவ்வொன்றாக மூடுவது சற்று கடினமாக இருக்கும் .
27 ஜூன் 2011
ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !
வெளியூர், வெளிநாடு பயணங்களுக்கு ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான் .
26 ஜூன் 2011
25 ஜூன் 2011
24 ஜூன் 2011
23 ஜூன் 2011
உலகின் TOP 5 பதிவர்கள் !
பதிவர்கள் அனைவருக்கும் ஒரு உற்சாகம் அளிக்கும் இடுகை இது .பதிவுலகில் நாம் ஒவ்வொரு சாதனையை எட்டும்போதும் பூரிப்படைகிறோம் .
அதிக பின்பற்றுபவர்கள் ,அதிக பார்வையாளர்கள் ,அதிக கருத்துரையாளர்கள் வரும்போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம் .
மார்ச் மாத நிலவரப்படி நமது பதிவர்கள் குடும்பத்தில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளவர்கள் யார் யார் என்பதை பார்ப்போமா .
22 ஜூன் 2011
21 ஜூன் 2011
கணினி முன் இப்படித்தான் உட்கார வேண்டும் : வீடியோ
ஏற்கெனவே நான் இட்டிருந்த "சேருல உக்காருறது குத்தமா" என்னும் இடுகையில் கணினி முன் அதிக நேரம் உட்காருவதால் உண்டாகும் தீமைகளை விளக்கியிருந்தேன் .
அந்த இடுகைக்கு கிடைத்த பாராட்டுகளை விட திட்டுதல்கள் அதிகம் ."நாங்க உக்கார்றது உங்களுக்கு பொறுக்கலியா" என்று பலர் ஆதங்கப்பட்டார்கள் .
என்ன செய்வது சில நேரங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும் .இருந்தாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடிவதில்லை .
அந்த வரிசையில் இப்போது கணினி முன் எப்படி அமர்ந்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை விளக்கும் ஒரு காணொளியை பகிந்துள்ளேன்
1 நிமிஷத்துல இத்தனை சமாச்சாரமா ?!
மக்கள் இண்டர்நெட்டை உபயோகிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் இன்று இன்டர்நெட் பயன் பாட்டிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது .
60வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன சமாச்சாரமெல்லாம் அரங்கேறுகிறது என்பதை பார்ப்போம் .
18 ஜூன் 2011
பிறந்தது காதில்லாத முயல் !கிளம்பியது பீதி !வீடியோ
ஜப்பானில் கடந்த 11-3-2011 அன்று நடந்த நில நடுக்கம் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது .ஃபுகுஷிமா அணு உலைகள் வெடித்துச் சிதறியது மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கியது .
17 ஜூன் 2011
பதிவர்களுக்கு Comment களால் கிடைக்கும் 10 பரிசுகள் !
2053 அணு குண்டு சோதனைகள் :வீடியோ
நாம் உயிர் வாழும் பூமியை தாயாகவும் தெய்வமாகவும் வணங்கி வருகிறோம் .
சூரிய மண்டலத்தில் பல கோள்கள் இருந்தும் பூமியில் மட்டுமே மனிதன் வாழத் தகுதியான அனைத்து வசதிகளும் உள்ளன .
நாம் உண்ண உணவும் இருக்க இடமும் தந்து காலமெல்லாம் நம்மை காப்பாற்றும் பூமித்தாய்க்கு நாம் மதிப்பளிக்கிறோமா.?
மதிப்பளிக்காவிட்டாலும் பரவாயில்லை
தீங்கு செய்யாமல் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை .
1945 முதல் 1998 வரையில் மட்டும் 2053 முறை இந்த உலகம் முழுவதும் அணு குண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது .வீடியோவை பாருங்கள் பூமித்தாய் படும் வேதனையை பாருங்கள் .
15 ஜூன் 2011
ஆல் இண்டியா ரேடியோவில் கூடல் பாலா!
ஆல் இண்டியா ரேடியோவா அப்படீன்னா என்று யாரும் கேட்டுவிடக்கூடாது. 20வருடங்களுக்கு முன்பு ரேடியோ பெட்டியுடன் கொஞ்சி விளையாடியவர்களுக்கு அதன் அருமை தெரியும் .

என்னதான் இருந்தாலும் அன்றைய நாட்களில் வானொலியில் ஒரு புதிதாக ரிலீசான பாடல் ஒலிபரப்பானால் அதற்கு இருந்த மதிப்பே தனி .வானொலியை ரசித்த சுகம் ரசித்தவர்களுக்கு நெஞ்சை விட்டு அகலாதது .
13 ஜூன் 2011
மானம் கெட்ட பிழைப்பு (18 +)
"நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது ,இனியும் நீ வீட்டுக்கு திரும்பி வரணும்ன்னு நெனச்சா பைக்கோட வா இல்லைண்ணா உங்க வீட்டுலையே இருந்திடு"
திருமணமாகி ஆறே மாதங்களில் ஆசை மனைவியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான் கணவன்
மறுநாள் காலையிலேயே கதவை தட்டினாள் மனைவி
கதவை திறந்த கணவனுக்கு இன்ப அதிர்ச்சி
11 ஜூன் 2011
WINDOWS 7 :சில பயனுள்ள உதவிகள் !
விண்டோஸ் 7 ல் XP ல் இல்லாத பல்வேறு வசதிகள் இருப்பதை நாம் அறிவோம் .அவற்றில் சில பயனுள்ள வசதிகளை பற்றி இப்போது பார்க்கலாம் .

கண்களுக்கு பாதிப்பில்லாமல் கணினியை பயன்படுத்த விண்டோஸ் 7 ல் ஒரு அருமையான வசதி உள்ளது .
10 ஜூன் 2011
எளிய தமிழில் ஆங்கில இலக்கணம் ,போட்டோஷாப் பயிலுங்கள் !
ஆங்கில மொழி வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது அனைவருக்கும் தெரியும் .
நம் தாய் தமிழ் மொழிக்கு இணையான மொழி உலகத்தில் கிடையாது என்றபோதிலும் வேறு மாநிலங்களிலோ அல்லது வேறு நாடுகளிலோ பணிபுரிய ஆங்கிலம் மிகவும் இன்றியமையாதது .
கணினி உபயோகிப்பவர்கள் ஆங்கிலம் நன்றாக தெரிந்து வைத்திருந்தால் உபயோகிப்பது எளிது .
இத்தகைய பயன் மிகுந்த ஆங்கிலத்தை ஒரு வலை பூவில் மிக எளிமையாக தமிழில் கற்றுத் தரப் படுகிறது .
09 ஜூன் 2011
தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
05 ஜூன் 2011
அனைத்து வீடியோக்களையும் அனைத்து FORMAT ல் CONVERT செய்ய இலவச மென்பொருள் !
FREEMAKE VIDEO CONVERTER
இது ஒரு இலவச மென்பொருள் .
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எந்த ஒரு FORMAT ல் உள்ள வீடியோவையும் AVI,MP4,WMV,SWF,3GP,MPEG,MP3 உட்பட பல்வேறு FORMAT களில் CONVERT செய்ய முடியும் .
மேலும் YOUTUBE உள்ளிட்ட 40 தளங்களில் உள்ள வீடியோக்களை அத்தளங்களிலிருந்து நேரடியாக CONVERT செய்ய முடியும் .
04 ஜூன் 2011
சேருல உக்கார்றது குத்தமா ?
இன்றைய நவீன யுகத்தில் நாம் செய்யும் வேலைகளில் பெரும்பாலானவை உடலுக்கு அதிக பழுவை கொடுக்காமல் செய்யும் வேலைகளாகவே உள்ளன .
விளைவு உடலில் நோய்கள் அதிகரிக்கின்றன .குறிப்பாக கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள்தான் நோய் பாதிப்பிற்கு அதிகம் உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன .
கீழுள்ள படங்களை பாருங்கள் .அதிர்ச்சியடைந்துவிடாதீர்கள் .....
03 ஜூன் 2011
A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !
A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .
A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .
02 ஜூன் 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)